Top 2 Apps Similar to Kokkarakko

TNPolice CUG 8.45.1
TNPolice CUG Application contains Tamil Nadu Police PersonnelCUGnumbers.
கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி 1.0
Yippeee Labz
காசும் கல்வியும்அந்தப் பொன்னுலகின் கனவு விதைக்கப் பட்டது 90களின் ஆரம்பத்தில்.காட்என்றும் டன்கல் என்ற ஒப்பந்தங்கள் இந்தக் கனவின் விதைகள்ஆனது.எல்லைகள் இல்லா உலகம், உலகளாவிய வாய்ப்பு என்ற கோசங்கள்சுழன்றுஅடிக்க ஆரம்பித்தது. கணினித் துறை வேலை என்பதும், அமெரிக்கவாசம்என்பதும் மத்தியத் தரப் பெற்றோர்களின் ஆதங்கம் என ஆகிப் போனது.நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா, நியூ ஜெர்சி என்ற ஊர்கள்எல்லாம்எல்லார் வாயிலயும் விழுந்து புரள ஆரம்பித்தது.உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயனாகவும் மாறியகுமாஸ்தாவர்க்கம், தன அடுத்த பாய்ச்சலுக்குத் தயார் ஆனது. மாறியசிந்தனை,மிகப் பெரிய மாற்றத்தைத் தன்னுடன் கொண்டு வந்தது. கல்வி,சுகாதாரம்இரண்டும் அரசாங்கம் தர வேண்டிய தேவை இல்லை என்ற மனப்பாங்குவளர்ந்தது.தனியார்மயம் என்பதே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று பேசப்பட்டது.அரசியல் அடியாள்களும், சாராய வியாபாரிகளும், கந்து வட்டிஆசாமிகளும்கிடைக்கும் இடம் எங்கும் கல்வி வியாபாரத்தை ஆரம்பித்தனர்.பெயர்பலகையும், இடமும் அவர்கள் முதலீடு, கட்டிடமும் மற்றஉள்கட்டமைப்புவசதிகளையும் பொன்னுலகின் கனவில் இருந்த மக்கள் தங்கள்பங்களிப்பாகத்தர ஆரம்பித்தனர்.விட்டது தொந்தரவு என்று அரசும் வெற்று அறிக்கைகளை அள்ளித்தெளித்துதனது கடமையை முடித்துக் கொள்கிறது.எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்து,முழுமையானஆளுமைத் திறனை வளர்க்க வேண்டிய கல்விக் கூடங்கள், மனப்பாடம்செய்துமதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கும் தொழில்சாலைகளாகமாறிப்போனது.நன்றாகப் படி, அதாவது நன்றாக மனப்பாடம் செய், அதனைத் தேர்வுநாளில்எழுது, மதிப்பெண்களை அள்ளு, அதன் மூலமாக ஒரு பொறி இயல்கல்லூரியில்நுழை, அங்கே இருந்து கணினித் துறையில் சேர், நல்ல பணம்சம்பாதிக்கும்வேலையில் அமரு, நீ வெற்றி பெற்ற மனிதனாக விளங்கு என்றமாயச் சுழட்சிவலையில் மாட்டிக் கொண்ட மக்கள் அதையே சரி என்றுநம்பஆரம்பித்தது.வெற்றி என்பது தன்னை உணர்தல் என்பது மாறி பணம் சம்பாதிப்பதுமட்டுமேஎன்ற எண்ணம் எல்லா இடங்களிலும் ஆழமாகப் பரவ ஆரம்பித்தது.நேரம் காலம் இல்லாத வேலை, அதனோடு இணைந்து வந்த மன அழுத்தம்,தாங்கமுடியாத போட்டி, தனி மனித உறவு என்பதே இல்லாமல், வெடித்துக்கிளம்பும்திருமணச் சிக்கல்கள், எல்லா இடங்களிலும் பெருகி வரும்முதியோர்இல்லங்கள் என்பதே இந்தப் பொன்னுலகம் காட்டும் வளர்ச்சிஎன்றுஆனது.பொன்னுலகின் கனவில் சஞ்சரித்த மனிதன், தன நிலை அறிந்து பார்க்கும்போதுதெரிந்து கொண்டது தான் கட்டி இருந்த ஒற்றை வேட்டியும்களவாடப்பட்டதைத்தான். எதையும் பார்க்க விரும்பாத, அல்லது பார்க்கத்தெரியாதமனிதர்கள் இன்னும் கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்,தாங்கள்நிம்மதியாக இருக்கிறோம் என்ற நினைப்போடு.கல்விகழகு கசடற மொழிதல் – இது கல்வி என்றால் என்ன என்று தமிழ்கூறும்இலக்கணம். கசடறப் புரிந்தால் தான் கசடற மொழிய முடியும்.கசடறப்புரிதலே நடக்காத ஒரு கல்வி முறையில் எப்படி கசடற மொழியும்மாணவர்களைநாம் எதிர் பார்க்க முடியும்.கற்ப்பித்தல் என்பது வெறும் வேலை இல்லை, அடுத்த தலைமுறைகளைஉருவாகும்ஒரு பணி என்ற எண்ணமும், அதனால் வரும் ஒரு ஞானச் செருக்கும்எந்தஆசிரியர்களுக்கும் இல்லைதாய் மொழியில் படிப்பதும், பேசுவதும் தேவை இல்லை, புரிகிறதோஇல்லையோஆங்கிலத்தில் பேசுபவனே அறிவாளி என்ற எண்ணப் பாங்கு தமிழ்நாட்டில்நிலவி வருகிறது. மொழி என்பது வெறும் எண்ணங்களைப் பகிரும்கருவி இல்லை.அது ஒரு வாழ்வியல், வாழும் முறை, கலாசாரம், வரலாறு என்றபுரிதல்இல்லவே இல்லை. இலக்கியமும் வரலாறும் கற்றுக் கொடுக்கும்பாடங்களைப்படிக்க இங்கே மக்கள் தயாராகவே இல்லை, இதிலும் வேதனைபலஆசிரியர்களுக்கே இந்தப் புரிதல் இல்லை..அறத்தைப் பற்றிய பேச்சே கல்விக் கூடங்களில் இல்லாமல் ஆகிவிட்டது,ஒட்டு மொத்த சமுதாயம் முன்னேறாமல் தான் ஒருவன் மட்டும்முன்னேறினால் (அதாவது பொருளாதார ரீதியில் முன்னேறினால் ) அதனால் வரும்பொருளாதாரஏற்றத் தாழ்வு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஒருசமுதாயத்தைத் தான்உருவாக்கும் என்ற உண்மை போதிக்கப் படவே இல்லை. இன்றுநாம் தினம் தினம்படிக்கும் திருட்டு, கொள்ளை என்ற செய்திகள் இதனைத்தான் நமக்குகட்டியம் கூறுகிறது.பலர் பேசத் தயங்கும் இந்தப் பின்புலத்தில், தன்னையும் தனகுடும்பஉறுப்பினர்களையும் பாத்திரங்களாக மாற்றி நண்பர் ஜோதிஜி எழுதியவலைப்பதிவுகளின் தொகுப்பே இந்த நூல். தனது வாழ்க்கைக் கதையை சொல்வதுபோலமுக்கியமான பல கேள்விகளை இந்த நூலில் எழுப்பி உள்ளார்திருஜோதிஜி.இந்தக் கேள்விகள் எல்லா வீடுகளிலும், பள்ளிகளிலும்,சாலைகளிலும்கேட்கப் படட்டும். அந்தக் கேள்விகள் மூலம் ஒரு சிந்தனைமாற்றம்வரட்டும்என்றும் மாறாத நம்பிக்கையுடன்,இராமச்சந்திரன்Education does notcostanyPonnulak's dream was to sow the early 90's. This dream becametheseeds of the agreement would be tankal. The world withoutborders,became a worldwide hit spin Chants would take the chance.That thework of the computer industry, the US is the smell hadbecome thecentral part of the harbor grievances of parents. NewYork,Washington, California, New Jersey, of all things vayilayumenratowns began to be turned over and fell.Of body and thought the Englishman who became the clerk oftheclass, his next payccalukkut was ready. Altered thinking,thebiggest change came with it. Education, it was not necessarytogive the government attitude. That privatization is the only waytogrow was to speak.Political atiyalkalum, alcoholism businessmen, began the businessofusury acamikalum education wherever available. Name of theboard,they are roomy and investment, infrastructure building andin thedreams of the people of ponnulak began theirpankalippakatgrade.Blank reports that the government was a source of troublesprayinghis duty ends.Want to learn how to learn, to develop the ability tocompletepersonality Academies, purchasing machines making the scorebyheart had become industries.Study well, that is, well, memorizing and then selecting thedaywrite the scores Sweeps and thereby a spark Not college entry,andthere from the computer industry add to the good money-earningjob,Sit thou winning human source enra magic culatci Web trappedpeoplethe same right began to believe that.The intention is to make money not only to win thechangingperception of itself deep spread everywhere.The period of time for the work, so along with thestress,unsustainable competition, alone, without any humanrelationship,marriage problems from exploding, homes for theelderly is growingeverywhere, is that the growth of theponnulakam.Ponnulak spent man's dream, knowing his position when herealizedthe single dhoti tied pattataittan plagiarized. Anythingnot wantto see or not see people are still living in the dream,with theassumption that they are in peace.Kalvikalaku Kasadara proposal - which is what education claimthatthe Tamil grammar. Moliya kacatarap Kasadara can understandwhy.Language students in the education system that doesnotunderstanding how Kasadara kacatarap we can see theopposite.Karppittal just does not work, the next generation of a desiretowork, so the teachers do not have any one nanac CherThai language study, there is no need to talk, in Englishpecupavanebeing awesome notions pattern holds whether there is inTamil Nadu.Language is not just a tool to share ideas. It's a lifeand way oflife, culture, history, an understanding that does notexist. Herepeople are not prepared to learn lessons to teachhistory andliterature, too many teachers of punishment isthisunderstanding.Arattaip the case without the academies has become, it's nottheonly boy munneramal improving society as a whole (ieimprovingeconomic) law and order so that the economic inequality inasociety corrupted potikkap was particularly the fact that thereisjust forming. Today we read daily, theft, robbery, this is thenewsthat heralds for us.Many of the sensitive background, the changing roles offamilymembers and himself on his friend jotiji written this book isasynthesis of the Web logs. As the story of his life, and hasanumber of important questions raised in this book,Mr.jotiji.All of these questions, homes, schools, roads Let it be asked.Bringa change of thinking through the questionsWith the unchanging faith,Ramachandran