1.0 / October 24, 2015
(5.0/5) (5)

Description

காசும் கல்வியும்
அந்தப் பொன்னுலகின் கனவு விதைக்கப் பட்டது 90களின் ஆரம்பத்தில். காட்என்றும் டன்கல் என்ற ஒப்பந்தங்கள் இந்தக் கனவின் விதைகள் ஆனது.எல்லைகள் இல்லா உலகம், உலகளாவிய வாய்ப்பு என்ற கோசங்கள் சுழன்றுஅடிக்க ஆரம்பித்தது. கணினித் துறை வேலை என்பதும், அமெரிக்க வாசம்என்பதும் மத்தியத் தரப் பெற்றோர்களின் ஆதங்கம் என ஆகிப் போனது. நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா, நியூ ஜெர்சி என்ற ஊர்கள் எல்லாம்எல்லார் வாயிலயும் விழுந்து புரள ஆரம்பித்தது.
உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயனாகவும் மாறிய குமாஸ்தாவர்க்கம், தன அடுத்த பாய்ச்சலுக்குத் தயார் ஆனது. மாறிய சிந்தனை,மிகப் பெரிய மாற்றத்தைத் தன்னுடன் கொண்டு வந்தது. கல்வி, சுகாதாரம்இரண்டும் அரசாங்கம் தர வேண்டிய தேவை இல்லை என்ற மனப்பாங்கு வளர்ந்தது.தனியார்மயம் என்பதே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று பேசப் பட்டது.
அரசியல் அடியாள்களும், சாராய வியாபாரிகளும், கந்து வட்டி ஆசாமிகளும்கிடைக்கும் இடம் எங்கும் கல்வி வியாபாரத்தை ஆரம்பித்தனர். பெயர்பலகையும், இடமும் அவர்கள் முதலீடு, கட்டிடமும் மற்ற உள்கட்டமைப்புவசதிகளையும் பொன்னுலகின் கனவில் இருந்த மக்கள் தங்கள் பங்களிப்பாகத்தர ஆரம்பித்தனர்.
விட்டது தொந்தரவு என்று அரசும் வெற்று அறிக்கைகளை அள்ளித் தெளித்துதனது கடமையை முடித்துக் கொள்கிறது.
எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்து,முழுமையான ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டிய கல்விக் கூடங்கள், மனப்பாடம்செய்து மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கும் தொழில்சாலைகளாகமாறிப் போனது.
நன்றாகப் படி, அதாவது நன்றாக மனப்பாடம் செய், அதனைத் தேர்வு நாளில்எழுது, மதிப்பெண்களை அள்ளு, அதன் மூலமாக ஒரு பொறி இயல் கல்லூரியில்நுழை, அங்கே இருந்து கணினித் துறையில் சேர், நல்ல பணம் சம்பாதிக்கும்வேலையில் அமரு, நீ வெற்றி பெற்ற மனிதனாக விளங்கு என்ற மாயச் சுழட்சிவலையில் மாட்டிக் கொண்ட மக்கள் அதையே சரி என்று நம்பஆரம்பித்தது.
வெற்றி என்பது தன்னை உணர்தல் என்பது மாறி பணம் சம்பாதிப்பது மட்டுமேஎன்ற எண்ணம் எல்லா இடங்களிலும் ஆழமாகப் பரவ ஆரம்பித்தது.
நேரம் காலம் இல்லாத வேலை, அதனோடு இணைந்து வந்த மன அழுத்தம், தாங்கமுடியாத போட்டி, தனி மனித உறவு என்பதே இல்லாமல், வெடித்துக் கிளம்பும்திருமணச் சிக்கல்கள், எல்லா இடங்களிலும் பெருகி வரும் முதியோர்இல்லங்கள் என்பதே இந்தப் பொன்னுலகம் காட்டும் வளர்ச்சி என்றுஆனது.
பொன்னுலகின் கனவில் சஞ்சரித்த மனிதன், தன நிலை அறிந்து பார்க்கும்போது தெரிந்து கொண்டது தான் கட்டி இருந்த ஒற்றை வேட்டியும் களவாடப்பட்டதைத்தான். எதையும் பார்க்க விரும்பாத, அல்லது பார்க்கத் தெரியாதமனிதர்கள் இன்னும் கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், தாங்கள்நிம்மதியாக இருக்கிறோம் என்ற நினைப்போடு.
கல்விகழகு கசடற மொழிதல் – இது கல்வி என்றால் என்ன என்று தமிழ் கூறும்இலக்கணம். கசடறப் புரிந்தால் தான் கசடற மொழிய முடியும். கசடறப்புரிதலே நடக்காத ஒரு கல்வி முறையில் எப்படி கசடற மொழியும் மாணவர்களைநாம் எதிர் பார்க்க முடியும்.
கற்ப்பித்தல் என்பது வெறும் வேலை இல்லை, அடுத்த தலைமுறைகளை உருவாகும்ஒரு பணி என்ற எண்ணமும், அதனால் வரும் ஒரு ஞானச் செருக்கும் எந்தஆசிரியர்களுக்கும் இல்லை
தாய் மொழியில் படிப்பதும், பேசுவதும் தேவை இல்லை, புரிகிறதோ இல்லையோஆங்கிலத்தில் பேசுபவனே அறிவாளி என்ற எண்ணப் பாங்கு தமிழ் நாட்டில்நிலவி வருகிறது. மொழி என்பது வெறும் எண்ணங்களைப் பகிரும் கருவி இல்லை.அது ஒரு வாழ்வியல், வாழும் முறை, கலாசாரம், வரலாறு என்ற புரிதல்இல்லவே இல்லை. இலக்கியமும் வரலாறும் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப்படிக்க இங்கே மக்கள் தயாராகவே இல்லை, இதிலும் வேதனை பலஆசிரியர்களுக்கே இந்தப் புரிதல் இல்லை.
.அறத்தைப் பற்றிய பேச்சே கல்விக் கூடங்களில் இல்லாமல் ஆகி விட்டது,ஒட்டு மொத்த சமுதாயம் முன்னேறாமல் தான் ஒருவன் மட்டும் முன்னேறினால் (அதாவது பொருளாதார ரீதியில் முன்னேறினால் ) அதனால் வரும் பொருளாதாரஏற்றத் தாழ்வு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஒரு சமுதாயத்தைத் தான்உருவாக்கும் என்ற உண்மை போதிக்கப் படவே இல்லை. இன்று நாம் தினம் தினம்படிக்கும் திருட்டு, கொள்ளை என்ற செய்திகள் இதனைத் தான் நமக்குகட்டியம் கூறுகிறது.
பலர் பேசத் தயங்கும் இந்தப் பின்புலத்தில், தன்னையும் தன குடும்பஉறுப்பினர்களையும் பாத்திரங்களாக மாற்றி நண்பர் ஜோதிஜி எழுதிய வலைப்பதிவுகளின் தொகுப்பே இந்த நூல். தனது வாழ்க்கைக் கதையை சொல்வது போலமுக்கியமான பல கேள்விகளை இந்த நூலில் எழுப்பி உள்ளார் திருஜோதிஜி.
இந்தக் கேள்விகள் எல்லா வீடுகளிலும், பள்ளிகளிலும், சாலைகளிலும்கேட்கப் படட்டும். அந்தக் கேள்விகள் மூலம் ஒரு சிந்தனை மாற்றம்வரட்டும்
என்றும் மாறாத நம்பிக்கையுடன்,
இராமச்சந்திரன்
Education does not costany
Ponnulak's dream was to sow the early 90's. This dream became theseeds of the agreement would be tankal. The world without borders,became a worldwide hit spin Chants would take the chance. That thework of the computer industry, the US is the smell had become thecentral part of the harbor grievances of parents. New York,Washington, California, New Jersey, of all things vayilayum enratowns began to be turned over and fell.
Of body and thought the Englishman who became the clerk of theclass, his next payccalukkut was ready. Altered thinking, thebiggest change came with it. Education, it was not necessary togive the government attitude. That privatization is the only way togrow was to speak.
Political atiyalkalum, alcoholism businessmen, began the businessof usury acamikalum education wherever available. Name of theboard, they are roomy and investment, infrastructure building andin the dreams of the people of ponnulak began their pankalippakatgrade.
Blank reports that the government was a source of trouble sprayinghis duty ends.
Want to learn how to learn, to develop the ability to completepersonality Academies, purchasing machines making the score byheart had become industries.
Study well, that is, well, memorizing and then selecting the daywrite the scores Sweeps and thereby a spark Not college entry, andthere from the computer industry add to the good money-earning job,Sit thou winning human source enra magic culatci Web trapped peoplethe same right began to believe that.
The intention is to make money not only to win the changingperception of itself deep spread everywhere.
The period of time for the work, so along with the stress,unsustainable competition, alone, without any human relationship,marriage problems from exploding, homes for the elderly is growingeverywhere, is that the growth of the ponnulakam.
Ponnulak spent man's dream, knowing his position when he realizedthe single dhoti tied pattataittan plagiarized. Anything not wantto see or not see people are still living in the dream, with theassumption that they are in peace.
Kalvikalaku Kasadara proposal - which is what education claim thatthe Tamil grammar. Moliya kacatarap Kasadara can understand why.Language students in the education system that does notunderstanding how Kasadara kacatarap we can see the opposite.
Karppittal just does not work, the next generation of a desire towork, so the teachers do not have any one nanac Cher
Thai language study, there is no need to talk, in Englishpecupavane being awesome notions pattern holds whether there is inTamil Nadu. Language is not just a tool to share ideas. It's a lifeand way of life, culture, history, an understanding that does notexist. Here people are not prepared to learn lessons to teachhistory and literature, too many teachers of punishment is thisunderstanding.
Arattaip the case without the academies has become, it's not theonly boy munneramal improving society as a whole (ie improvingeconomic) law and order so that the economic inequality in asociety corrupted potikkap was particularly the fact that there isjust forming. Today we read daily, theft, robbery, this is the newsthat heralds for us.
Many of the sensitive background, the changing roles of familymembers and himself on his friend jotiji written this book is asynthesis of the Web logs. As the story of his life, and has anumber of important questions raised in this book, Mr.jotiji.
All of these questions, homes, schools, roads Let it be asked.Bring a change of thinking through the questions
With the unchanging faith,
Ramachandran

App Information கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி

  • App Name
    கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி
  • Package Name
    konjam.kasu.konjam.kalvi
  • Updated
    October 24, 2015
  • File Size
    4.0M
  • Requires Android
    Android 2.2 and up
  • Version
    1.0
  • Developer
    Yippeee Labz
  • Installs
    1,000 - 5,000
  • Price
    Free
  • Category
    Books & Reference
  • Developer
  • Google Play Link

Yippeee Labz Show More...

Yali Muttai, தமிழ் சிறு கதைகள் 1.0 APK
Yippeee Labz
முன்னுரைஇதுவரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன்.தொகுப்பாக வந்தவை போக மிச்சமுள்ளவற்றில் என்வசம் இருப்பவைஇவ்வளவுதான்.குமுதத்தில் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால்அவற்றுக்கெல்லாம் பிரதி இல்லை. ஆரம்பக் காலத்தில் பிரசுரமாகும்அனைத்தையும் கத்தரித்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும்வழக்கமெல்லாம் இருந்தது. போகப் போக அதெல்லாம் தன்னால் நின்றுவிட்டது.பிறகு கையெழுத்துப் பிரதிகளை பத்திரப்படுத்தப் பார்த்தேன். அதுவும்முடியாமல் போனது. கணினியில் எழுதத் தொடங்கியபிறகு அனைத்தும் சாசுவதமாகஇருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறைஎதற்காகவாவது format செய்யவேண்டி நேர்ந்து அதிலும் பல அழிந்து போனது.Backup எடுத்து வைக்கும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை. ஜிமெயில்காலத்துக்குப் பிறகுதான் எழுதியவை இல்லாது போகவாய்ப்பில்லை என்றானது.அக்காலம் வந்தபோது நான் சிறுகதைகள் எழுதுவது குறைந்து போனது.எதிலும் ஒழுங்கில்லாத ஒரு ஜென்மம் உண்டென்றால் அது நாந்தான். என்ஒழுங்கீனங்களே எனது அடையாளமாகிப் போனது எம்பெருமான் சித்தம். பெரியஇழப்பு ஒன்றுமில்லை. சந்தோஷங்களுக்கும் குறைச்சலில்லை.இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எதுவும் எந்த அச்சுத் தொகுப்பிலும்இல்லை. கல்கி, அமுதசுரபி, குங்குமம் போன்ற பத்திரிகைகளில் இவைவெளிவந்தன. சில கதைகள் எனது இணையத் தளத்தில் மட்டுமே பிரசுரமானவை.பிரசுரம் சார்ந்த சந்தோஷங்களும் மயக்கங்களும் உதிர்ந்துபோனபிறகுஎழுதுவது என்பது சுகமானதாகவே இருக்கிறது. இலக்கிய ரப்பர்ஸ்டாம்புகளுக்காகவோ, விருது கிளுகிளுப்புகளுக்காகவோ எழுதாமல்முற்றிலும் என் சொந்த சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதிய கதைகள்இவை.உங்களுக்குப் பிடித்தால் சந்தோஷம். பிடிக்காது போனாலும்பிரச்னையில்லை.ஆனால் ஒன்று சொல்லவேண்டும். தமிழில், குறிப்பாக என்னுடைய தலைமுறையில்என்னைக் காட்டிலும் வெகு சிறப்பாக எழுதக்கூடிய எத்தனையோபேர்இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிட்டாத சில அபூர்வ நல்வாய்ப்புகள்எனக்குக் கிடைத்தன. மகத்தான பல எழுத்தாளர்களுடன் நேரில் பேசிப் பழகமுடிந்திருக்கிறது. கடிதத் தொடர்பு சாத்தியமாகியிருக்கிறது.உட்கார்ந்து அரட்டையடிக்க முடிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து நிறையகற்றிருக்கிறேன். எழுத்துக்கு அப்பாலும். இதெல்லாம் என் தகுதிக்குமீறியவை. இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு நேர்மையான வாசகன் மட்டுமே. சிறந்தஇலக்கியமென்று எதையும் படைத்தவனல்லன். அது சாத்தியமும் இல்லை. மாதம்பிறந்தால் தேவைக்கேற்ற வருமானமும், மூன்று வேளை நல்ல சாப்பாடும்,படுத்த வினாடி வருகிற உறக்கமும், பிரச்னையற்ற சூழலும், சுகசௌகரியங்களும் அனுபவிக்கக் கிடைக்கும் வாழ்விலிருந்து இலக்கியம்பிறக்காது.அதற்குச் செருப்படி படவேண்டும். வலி மிகுந்த வாழ்விலிருந்தேபேரிலக்கியங்கள் பிறக்கின்றன. ஒரு தாஸ்தயேவ்ஸ்கி பட்ட பாடுகளைஇன்னொருத்தன் படுவானா. ஒரு ஷோபா சக்தி காட்டும் உலகை இன்னொருத்தன்காட்டிவிட முடியுமா. அசலான இலக்கியமென்றால் அது. நான் அந்த ரகமல்ல.வேறெந்த ரகமும் அல்ல.என் கதைகள், என் சந்தோஷம். தீர்ந்தது விஷயம்.பா. ராகவன்30 மே 2015உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்
கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி 1.0 APK
Yippeee Labz
காசும் கல்வியும்அந்தப் பொன்னுலகின் கனவு விதைக்கப் பட்டது 90களின் ஆரம்பத்தில். காட்என்றும் டன்கல் என்ற ஒப்பந்தங்கள் இந்தக் கனவின் விதைகள் ஆனது.எல்லைகள் இல்லா உலகம், உலகளாவிய வாய்ப்பு என்ற கோசங்கள் சுழன்றுஅடிக்க ஆரம்பித்தது. கணினித் துறை வேலை என்பதும், அமெரிக்க வாசம்என்பதும் மத்தியத் தரப் பெற்றோர்களின் ஆதங்கம் என ஆகிப் போனது. நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா, நியூ ஜெர்சி என்ற ஊர்கள் எல்லாம்எல்லார் வாயிலயும் விழுந்து புரள ஆரம்பித்தது.உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயனாகவும் மாறிய குமாஸ்தாவர்க்கம், தன அடுத்த பாய்ச்சலுக்குத் தயார் ஆனது. மாறிய சிந்தனை,மிகப் பெரிய மாற்றத்தைத் தன்னுடன் கொண்டு வந்தது. கல்வி, சுகாதாரம்இரண்டும் அரசாங்கம் தர வேண்டிய தேவை இல்லை என்ற மனப்பாங்கு வளர்ந்தது.தனியார்மயம் என்பதே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று பேசப் பட்டது.அரசியல் அடியாள்களும், சாராய வியாபாரிகளும், கந்து வட்டி ஆசாமிகளும்கிடைக்கும் இடம் எங்கும் கல்வி வியாபாரத்தை ஆரம்பித்தனர். பெயர்பலகையும், இடமும் அவர்கள் முதலீடு, கட்டிடமும் மற்ற உள்கட்டமைப்புவசதிகளையும் பொன்னுலகின் கனவில் இருந்த மக்கள் தங்கள் பங்களிப்பாகத்தர ஆரம்பித்தனர்.விட்டது தொந்தரவு என்று அரசும் வெற்று அறிக்கைகளை அள்ளித் தெளித்துதனது கடமையை முடித்துக் கொள்கிறது.எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்து,முழுமையான ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டிய கல்விக் கூடங்கள், மனப்பாடம்செய்து மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கும் தொழில்சாலைகளாகமாறிப் போனது.நன்றாகப் படி, அதாவது நன்றாக மனப்பாடம் செய், அதனைத் தேர்வு நாளில்எழுது, மதிப்பெண்களை அள்ளு, அதன் மூலமாக ஒரு பொறி இயல் கல்லூரியில்நுழை, அங்கே இருந்து கணினித் துறையில் சேர், நல்ல பணம் சம்பாதிக்கும்வேலையில் அமரு, நீ வெற்றி பெற்ற மனிதனாக விளங்கு என்ற மாயச் சுழட்சிவலையில் மாட்டிக் கொண்ட மக்கள் அதையே சரி என்று நம்பஆரம்பித்தது.வெற்றி என்பது தன்னை உணர்தல் என்பது மாறி பணம் சம்பாதிப்பது மட்டுமேஎன்ற எண்ணம் எல்லா இடங்களிலும் ஆழமாகப் பரவ ஆரம்பித்தது.நேரம் காலம் இல்லாத வேலை, அதனோடு இணைந்து வந்த மன அழுத்தம், தாங்கமுடியாத போட்டி, தனி மனித உறவு என்பதே இல்லாமல், வெடித்துக் கிளம்பும்திருமணச் சிக்கல்கள், எல்லா இடங்களிலும் பெருகி வரும் முதியோர்இல்லங்கள் என்பதே இந்தப் பொன்னுலகம் காட்டும் வளர்ச்சி என்றுஆனது.பொன்னுலகின் கனவில் சஞ்சரித்த மனிதன், தன நிலை அறிந்து பார்க்கும்போது தெரிந்து கொண்டது தான் கட்டி இருந்த ஒற்றை வேட்டியும் களவாடப்பட்டதைத்தான். எதையும் பார்க்க விரும்பாத, அல்லது பார்க்கத் தெரியாதமனிதர்கள் இன்னும் கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், தாங்கள்நிம்மதியாக இருக்கிறோம் என்ற நினைப்போடு.கல்விகழகு கசடற மொழிதல் – இது கல்வி என்றால் என்ன என்று தமிழ் கூறும்இலக்கணம். கசடறப் புரிந்தால் தான் கசடற மொழிய முடியும். கசடறப்புரிதலே நடக்காத ஒரு கல்வி முறையில் எப்படி கசடற மொழியும் மாணவர்களைநாம் எதிர் பார்க்க முடியும்.கற்ப்பித்தல் என்பது வெறும் வேலை இல்லை, அடுத்த தலைமுறைகளை உருவாகும்ஒரு பணி என்ற எண்ணமும், அதனால் வரும் ஒரு ஞானச் செருக்கும் எந்தஆசிரியர்களுக்கும் இல்லைதாய் மொழியில் படிப்பதும், பேசுவதும் தேவை இல்லை, புரிகிறதோ இல்லையோஆங்கிலத்தில் பேசுபவனே அறிவாளி என்ற எண்ணப் பாங்கு தமிழ் நாட்டில்நிலவி வருகிறது. மொழி என்பது வெறும் எண்ணங்களைப் பகிரும் கருவி இல்லை.அது ஒரு வாழ்வியல், வாழும் முறை, கலாசாரம், வரலாறு என்ற புரிதல்இல்லவே இல்லை. இலக்கியமும் வரலாறும் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப்படிக்க இங்கே மக்கள் தயாராகவே இல்லை, இதிலும் வேதனை பலஆசிரியர்களுக்கே இந்தப் புரிதல் இல்லை..அறத்தைப் பற்றிய பேச்சே கல்விக் கூடங்களில் இல்லாமல் ஆகி விட்டது,ஒட்டு மொத்த சமுதாயம் முன்னேறாமல் தான் ஒருவன் மட்டும் முன்னேறினால் (அதாவது பொருளாதார ரீதியில் முன்னேறினால் ) அதனால் வரும் பொருளாதாரஏற்றத் தாழ்வு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஒரு சமுதாயத்தைத் தான்உருவாக்கும் என்ற உண்மை போதிக்கப் படவே இல்லை. இன்று நாம் தினம் தினம்படிக்கும் திருட்டு, கொள்ளை என்ற செய்திகள் இதனைத் தான் நமக்குகட்டியம் கூறுகிறது.பலர் பேசத் தயங்கும் இந்தப் பின்புலத்தில், தன்னையும் தன குடும்பஉறுப்பினர்களையும் பாத்திரங்களாக மாற்றி நண்பர் ஜோதிஜி எழுதிய வலைப்பதிவுகளின் தொகுப்பே இந்த நூல். தனது வாழ்க்கைக் கதையை சொல்வது போலமுக்கியமான பல கேள்விகளை இந்த நூலில் எழுப்பி உள்ளார் திருஜோதிஜி.இந்தக் கேள்விகள் எல்லா வீடுகளிலும், பள்ளிகளிலும், சாலைகளிலும்கேட்கப் படட்டும். அந்தக் கேள்விகள் மூலம் ஒரு சிந்தனை மாற்றம்வரட்டும்என்றும் மாறாத நம்பிக்கையுடன்,இராமச்சந்திரன்Education does not costanyPonnulak's dream was to sow the early 90's. This dream became theseeds of the agreement would be tankal. The world without borders,became a worldwide hit spin Chants would take the chance. That thework of the computer industry, the US is the smell had become thecentral part of the harbor grievances of parents. New York,Washington, California, New Jersey, of all things vayilayum enratowns began to be turned over and fell.Of body and thought the Englishman who became the clerk of theclass, his next payccalukkut was ready. Altered thinking, thebiggest change came with it. Education, it was not necessary togive the government attitude. That privatization is the only way togrow was to speak.Political atiyalkalum, alcoholism businessmen, began the businessof usury acamikalum education wherever available. Name of theboard, they are roomy and investment, infrastructure building andin the dreams of the people of ponnulak began their pankalippakatgrade.Blank reports that the government was a source of trouble sprayinghis duty ends.Want to learn how to learn, to develop the ability to completepersonality Academies, purchasing machines making the score byheart had become industries.Study well, that is, well, memorizing and then selecting the daywrite the scores Sweeps and thereby a spark Not college entry, andthere from the computer industry add to the good money-earning job,Sit thou winning human source enra magic culatci Web trapped peoplethe same right began to believe that.The intention is to make money not only to win the changingperception of itself deep spread everywhere.The period of time for the work, so along with the stress,unsustainable competition, alone, without any human relationship,marriage problems from exploding, homes for the elderly is growingeverywhere, is that the growth of the ponnulakam.Ponnulak spent man's dream, knowing his position when he realizedthe single dhoti tied pattataittan plagiarized. Anything not wantto see or not see people are still living in the dream, with theassumption that they are in peace.Kalvikalaku Kasadara proposal - which is what education claim thatthe Tamil grammar. Moliya kacatarap Kasadara can understand why.Language students in the education system that does notunderstanding how Kasadara kacatarap we can see the opposite.Karppittal just does not work, the next generation of a desire towork, so the teachers do not have any one nanac CherThai language study, there is no need to talk, in Englishpecupavane being awesome notions pattern holds whether there is inTamil Nadu. Language is not just a tool to share ideas. It's a lifeand way of life, culture, history, an understanding that does notexist. Here people are not prepared to learn lessons to teachhistory and literature, too many teachers of punishment is thisunderstanding.Arattaip the case without the academies has become, it's not theonly boy munneramal improving society as a whole (ie improvingeconomic) law and order so that the economic inequality in asociety corrupted potikkap was particularly the fact that there isjust forming. Today we read daily, theft, robbery, this is the newsthat heralds for us.Many of the sensitive background, the changing roles of familymembers and himself on his friend jotiji written this book is asynthesis of the Web logs. As the story of his life, and has anumber of important questions raised in this book, Mr.jotiji.All of these questions, homes, schools, roads Let it be asked.Bring a change of thinking through the questionsWith the unchanging faith,Ramachandran
Thandora Kadhaigal 0.1 APK
Yippeee Labz
“என்ன சுமா, என்ன நேத்திக்கி ஷாப்பிங் போன பில்லகீழேயிருந்தும் மேலிருந்தும் கணக்கு பாக்கற? எப்படி கூட்டினாலும்ஒண்ணாத்தான் வரப்போகுது. அப்படி வச்சிட்டு வா காண்டீன் போயிட்டுவரலாம்” என்று சுமாவை அழைத்துச் சென்றாள் வர்ஷா.‘300 ரூபா இடிக்குது’ என்ற சுமாவை பார்த்து“என்ன இன்னும் கணக்குல இருந்து வெளியவரலையா?’ என்றாள் வர்ஷா.“இல்லடி நேத்திக்கு தள்ளுபடில தானே வாங்கினோம், ஆனா மொத்தம்அமௌன்ட் ஜாஸ்தியா இருந்துது. இப்போதான் தெரிஞ்சிது ஒரு ட்ரெஸ் ரேட்டைகுறைக்காம போட்டிருக்கான். இன்னிக்கி சாயங்காலம் போய் எக்ஸ்சேஞ்ச்பண்ணனும்.” என்றாள் சுமா.“ஏண்டி இப்படி கணக்கு பாக்கற”“ஆமா உன்ன மாதிரி செலவு பண்ண சொல்லறியா. அப்புறம் கேக்கமறந்துட்டேன், நீ நம்ப காஷியர் சந்திரன் சார் கல்யாணத்துக்கு என்னடிரஸ் எடுத்த?’ என்று கேட்ட சுமாவை பார்த்து“அவர் கல்யாணத்துக்கு நான் எதுக்கு டிரஸ் எடுக்கணும். ஏற்கனவேவாங்கியிருக்கற புடவைய கட்டவே நேரமில்லை. ஆபீஸ்க்கு எப்பவும்சுடிதார், எப்பயோ வர விசேஷங்களுக்குதான் புடவை கட்டறதே. அதுனாலஇருக்கறதுல நல்லதா கட்டினா போச்சு. அதுவுமில்லாம யாரு நம்ப கட்டறபுடவைய பாக்கபோறாங்க?” என்ற வர்ஷாவை ஒரு ஜந்துவைப்போல்பார்த்தாள்.வர்ஷாவிற்கு தெரியும் எதையாவது சாக்கு வைத்து சுமா புடவைகள்மற்றும் அதற்கு தோதானதாக மற்ற அலங்கார பொருட்களை வாங்கிவிடுவாள்.ஆனால் எல்லாவற்றிலும் கணக்கு பார்ப்பாள்."What Suma, who wasshopping nettikki Pilla kileyiruntum above what pakkara account?Add to varappokutu onnattan. Keep it going kantin may vote as"Varsha took Suma.'300 rupees itikkutu' seeing the Suma"What's more kanakkula veliyavaralaiya from?" Said Varsha."Illati tallupatila himself wishes to buy, but I wanted a totalamaunt strange. Pottirukkan reduce interest rate just a dress.Exchange today evening, we should go. "Suma said."This account is enti pakkara""Yeah, like you do spend collariya. ASK then forgot, do youbelieve marriage Truss taken kasiyar Moon sir? "He asked, lookingat Suma"Why are you dressed and I take him to the marriage. Time to putan already vankiyirukkara putavaiya. I always Chudidars office,come eppayo kattarate vicesankalukkutan sari. Kattina irukkaratulawhy are they good. Who to believe atuvumillama putavaiyapakkaporanka let me tie it? "If the Varsha saw a jantuvaippe.Sam knows something varsavirku totanat saris and otherdecorative objects to Zuma and got to keep. But if you see all theaccount.
Kaal Kilo Kadhal 1.1 APK
Yippeee Labz
வீதியை அடைத்துக்கொண்டு மயில்நின்றுகொண்டிருந்தது. மேலுக்கு ஜிகினா ஒட்டி, சுற்றிலும் மலர்அலங்காரங்கள் செய்யப்பட்ட அட்டை மயில். அதன் முதுகில் அம்பாரி மாதிரிபீடம் கட்டி, ஒரு சிம்மாசனத்தை ஏற்றியிருந்தார்கள். நாலாம் நாள்,பாலவாக்கம் செல்லக்கிளி ஆச்சாரியின் கொட்டகையில் நடந்த வள்ளி திருமணம்நாடக க்ளைமாக்ஸ் காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதே சிம்மாசனம்.ஸ்தாபிதம் 1929 என்று ஸ்கிரீன் முதல் செருப்பு வரை எழுதிவைத்துவிடுவதுஆச்சாரியின் வழக்கம். அதெல்லாம் கிடையாது, 1930தான் என்று யாராவதுசண்டைக்கு வந்துவிடுவார்களோ என்கிற பயம் காரணமாயிருக்கலாம்.சிம்மாசனத்தை விட்டுவிடுவாரா?‘லேய், அந்த சேர் கழுத்துல ரெண்டு பூவ சுத்தி வைங்கடா. எம்பேத்திபொறந்தது 1971தான்.’ சுந்தரமூர்த்தி முதலியாரின் குரல் வீதிக்குவந்தபோது பத்மநாபன் அவசர அவசரமாகத் தன் காதல் கடிதத்தின் இறுதி வரிகளைஎழுதிக்கொண்டிருந்தான்.முதலியார் வீட்டு வாசலில்தான் மயில் நின்றுகொண்டிருந்தது. ஆனால் வீதிமுழுவதற்குமாகப் பந்தல் போட்டிருந்தார்கள். வாடகைக்குக் கொண்டுஇறக்கிய பிளாஸ்டிக் நாற்காலிகளில் பெரியவர்கள் அரசியல்பேசிக்கொண்டிருந்தார்கள். சின்னாளம்பட்டுப் புடைவையும் கொண்டையைச்சுற்றிய கனகாம்பரப் பந்துமாக அவர்தம் சம்சாரங்கள் [அவரவர் சம்சாரம்என்று பாடம்.] பிரிஞ்சிக்குப் பிறகு கிடைத்த கோலி சோடாவை வீணாக்கவிரும்பாமல் பாதி சாப்பிட்டுவிட்டு, யாரும் பார்க்கிறார்களா என்றுகவனித்தவண்ணம் மீதியில் கைகழுவினார்கள்.
Eruzhvali tamil short stories 0.1 APK
Yippeee Labz
எ��வ� எ�� ப��� பலராம� எ��ய �ல ��கைதகைள��க�ைதகைள�� ெதா��� இ�த �� உ�வா�க�ப�ட�. நைக��ைவ, காத�,அ��ய� �ைன� ேபா�ற பல வைகயான ��கைதக� ெதா��க�ப���ள�.கைத ெசா��� �த��, எ��� நைட�� ஒ�ெவா� ��கைத�����ைமயாக இ���� வ�ண� எ�த�ப�����ற�. க�ைதக��� ��ய�ய��க� ைகயாள�ப�����ற�. அ�ேபாக, ���தவைர �றெமா��ெசா�கைள� பய�ப��தா� த��த�� ம��ேம பய�ப��த� ப���ள�.அ�வளவாக ேக���படாத த��� ெசா�க��� ஆ�கா�ேக ஆ��ல�ள�க� ெகா��க�ப���ள�. எனேவ இ�த �� உ�க� ேநர�ைத�ைவ��ளதாக�� பய��ளதாக�� மா���.