Top 18 Games Similar to Vannadasan Stories in Tamil

Sujatha Short Stories (சுஜாதா) 18.3
'ஸ்ரீ ரங்கம்' என்றால் நினைவுக்கு வருவது காவேரி ஆறு, ஸ்ரீரங்கநாதர்கோவில், உச்சிப் பிள்ளையார். இது தவிர எழுத்தாளர்சுஜாதா.எண்ணற்றசிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் சொந்தக்காரர்.தனதுஎழுத்துக்களால்எண்ணற்ற வாசகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர்.'இவர்தமிழ் கற்றதுகாவிரித் தாயிடமோ?' என்ற சந்தேகம் கூட இவர்எழுத்துக்களைபடிக்கும்சில வாசகர்களுக்கு வந்து போகலாம். சுருங்கச்சொன்னால்எழுத்துலகவானில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த முத்தானவித்தகர்.இப்படிப்பட்ட மாமனிதர் எழுதிய சிறு கதைகளை டிஜிட்டல்வடிவில்தொகுத்துவழங்குவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம். அவசியம்அனைவரும்இதனைஉங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துபடிக்குமாறுஅன்புடன்கேட்டுக் கொள்கிறோம். Sujatha was the pseudonymof the TamilauthorS. Rangarajan, author of so many interestingnovels, shortstoriesand and essays in Tamil. Here is a gift fromSujatha Sir forourTamil New Year, I have collected his shortstories andcompiledinto an Android App which you can download andenjoy hiswritings.Please note, if you feel the app contains anycopy-rightissues,please let me know. I'm more than happy to removethat fromtheapp. The intention of the app is to let everyone readtamil inthistechnology world. Hope you enjoy these short storiesAbout theApp,TAMIL TEXT RENDERING ENGINE All these stories arerendered inabook style with a clear tamil texts that makesthereadingexperience a bliss. READING PREFERENCES You can changethefontsizes and backgrounds to match your own preferences. Belowaretheset of available reading modes. Day Light Night ModeSepiaModernOTHER FEATURES You can add and manage bookmarks to visitthereadpages again, also you can open the last read page everytime.Thepages will appear in full screen mode, you can turn byswipingleft& right.
Tenali Raman Stories 1.1
Tera Bytes
Tenali Raman Stories For Kids greatcollectionof with morals stories about Tenali Raman Stories.Your kids can enjoy these morals.Tenali Raman Stories are the best stories for children, andalsovery fun. morals collection. it fully tamil language toenjoyTenali Raman stories.
Mahabharatham in Tamil 58
இந்தியாவின் ஒப்பற்ற இதிகாசமான மகாபாரதம் இப்போது தமிழில் -கதைவடிவில்
Tamil Short Stories by Su.Ra 5.0
சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர்14,2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்தஎழுத்தாளர்களுள்ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்,கவிஞர் எனப் பலஇலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்றபுனைப்பெயரில்கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ்மொழியினைபல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக்கண்ணோட்டத்தில்தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கிவர்க்கம்) இறுதியாகபட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல்(EmpiricistCritical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம்.இடைபட்டகாலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும்அவ்வப்போதுவியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில்என்றகிராமத்தில் பிறந்தார். தன் இளையபருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம்மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.தொ.மு.சி-யினால் மார்க்ஸியதத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும்இருந்தார். பிறகு தொ.மு.சிஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத்தொடங்கினார்.1953 ஆம்ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய’தண்ணீர்’ கதைக்கு முதல்பரிசு கிடைத்தது. மேலும் இவர் பல சாதனைகளைச்செய்து உள்ளார். இப்படிப்பட்ட இவருடைய சிறு கதைகளை நாங்கள் தொகுத்துவழங்குவதில் பெருமைகொள்கிறோம்.இவரது சிறு கதைகளை அவசியம் படித்துப் பாருங்கள் இந்தக்கதையில்எங்கோ ஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும்.அத்துடன்இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள்பொன்னானகருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.அதன்மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன்இந்தப்படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறுதாழ்மையுடன்கேட்டுக் கொள்கிறோம். நன்றி.Sundara Ramasamy, one of the great modern tamil writer,acelebrity in tamil writers world. I have collected hisshortstories and compiled into an Android App which you candownload andenjoy his writings.Please note, if you feel the app contains any copy-rightissues,please let me know. I'm more than happy to remove that fromtheapp. The intention of the app is to let everyone read tamil inthistechnology world.You can free download Sundara Ramasamy Short Storiestamilbook.The app has features such as you can change layout mode(Night,Day, Classic and Modern), change font size, add bookmarksetc.Please do rate the app and let us know your feedback.மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ளஎங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Adi AnalogClock Live Wallpaper 1.11
RightX App
Highly Customizable Colorful Speaking Analog Clock Wallpaperwithmany Themes
Kamba Ramayanam in Tamil 58
கம்ப ராமாயணம் கவிதை மற்றும் உரைநடையுடன் இன்னும் விளக்கமாக
Samuthiram Stories Collection 4.0
சு. சமுத்திரம் (1941 – ஏப்ரல் 1, 2003)ஒருதமிழ் எழுத்தாளர். வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காகசாகித்தியஅகாதமி விருது பெற்றவர். இவரது கதைகளை நாங்கள் தொகுத்துவழங்குவதில்மகிழ்கிறோம். படித்துப் பாருங்கள் இந்தக் கதைகளில் ஒரு விதஜீவன்மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன்இதனைப்பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னானகருத்துக்களைஎங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம்நாங்கள் இந்தஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப்படைப்புக்களை உங்கள்நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறோம். நன்றி.Dear Friends, here is an app that will take you to immerse ofourtamil people lives. Samuthiram writes stories very closer toourlives. He captivates everyone with his realistic or closer tolifestories.Please note this is collection of Samuthiram storiesfromInternet, if you find this has any issues, please let me know,I'mmore than happy to address/remove them.The app is best tamil reader engine one can get in AndroidPlayStore, you can,1. Bookmark2. Change Font3. Change Layout (Day, Night, Sepia, Wood)4. Swipe left/right for navigationPlease do let me know your feedback, rate this app. Referthesetamil apps to our friends, family, colleagues and spread thetamilreading habit among our community.you can free download Samuthiram Stories Collection book
Bhagavat Gita Tamil (Geetha) 59.1
பகவத் கீதை - உள்ளது உள்ளபடி உங்களை வழி நடத்திச் செல்லும்ஒருவாழ்வியல் கையேடு
The Great History of Tamil 58
தமிழரின் வீர வரலாறு -தமிழ் இனம் தோன்றிய நாள் முதல் இன்றுவரையில்தொகுக்கப்பட்டது
Jeyamohan Short Stories 5.0
ஜெயமோகன் (Jeyamohan, மலையாளம்:ബി.ജയമോഹൻ,பிறப்பு: 22 ஏப்ரல் 1962)தமிழகத்தின்குறிப்பிடத்தக்கஎழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப்பரவலான கவனத்தைஈர்த்தபுதினங்களை எழுதியுள்ளார். அத்துடன் திரைப்படத்துறையிலும்இவர்பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.இவரது சிறு கதைகளை நாங்கள் தொகுத்து இலவசமாகவழங்குவதில்மிகவும்பெருமை கொள்கிறோம். அனைவரும் இதனை உங்களதுகைப்பேசியில்பதிவிறக்கம்செய்து படித்துப் பயன் பெறுமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்.அதுபோல, இது பற்றி உங்கள் கருத்துக்களையும்எங்களிடம்தெரிவிக்குமாறுவேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பைமேலும்மேம்படுத்துவோம்.நன்றி.Here is the great tamil modern writer Jeyamohan'sshortstoriesthat appeared on various tamil weeklies, blogsandwebsites.The motive of the app is to make our people to readtamilonlatest technologies, there is no intention ofviolatinganycopyrights issues. I'm more than happy to remove ifthere areanycopyrights related stories. You can write a mail tomeaboutcopyright stories at [email protected] can free download Jeyamohan Short Stories book.மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றிஅறிந்துகொள்ளஎங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Tamilnadu Hindu Siva Temples 4.0
தமிழகத்தில் இருக்கும் சிவ தலங்கள் ஒரு அற்புதத் தொகுப்பு - இதுஒருஆன்மீகப் பயணம்
Thirukural in Tamil & English 1.0
உலகப் பொதுமறையாம் திருக்குறள் இப்போது ஆங்கில அர்த்தத்துடன்இன்னும்விளக்கமாக
Karikaal Cholan Tamil Story 1.0
meyramesh
தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்களில்மிகச்சிறந்தவர்கரிகால் சோழன். கல்லணை உருவானது இவருடைய ஆட்சியில்தான்.அவருடையவாழ்க்கைக் கதை தமிழர் வீரத்தை எடுத்துரைக்கிறது.
Thirukkural With Meanings - தி 3.7
SOFTCRAFT
Simple Thirukkural app with meanings in both Tamil and English.-திருக்குறள்
T Janakiraman - Tamil Stories 5.0
தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி28,1921 - நவம்பர் 18, 1982 [1]. திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடிவட்டம், தேவக்குடி) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்.தி.ஜா என்றும்அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத்தொகுப்புக்காகதமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின்மிகப்புகழ்பெற்றநாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள்போன்றவற்றைஎழுதியவர்.தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சைமாவட்டம்மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டுபிறந்தவர். பத்துவருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்புஅகில இந்தியவானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர்தமிழின்முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில்ஆசிரியராகப்பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர்மாதம் ஒரு சிறுஉடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம்,ஓவியம்முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர். இவரது தமிழ் கதைகளைதொகுத்துவழங்குவதில் பெருமை கொள்கிறோம்.இவரது கதைகளை அவசியம் படித்துப் பாருங்கள் இந்தக் கதையில்எங்கோஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன்இதனைப்பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னானகருத்துக்களைஎங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன்மூலம் நாங்கள்இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப்படைப்புக்களைஉங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறோம். நன்றி.T Janakiraman is one of my school time favourite author, Istillremember my school days where in Tamil subject, I used to readhisshort stories which is mind blowing. I compiled such shortstoriesof him in this tamil reader app.Of course, with this app, you will have options to,1. Change Font Sizes (Now it supports HD, Full HD andTabletsscreens)2. Change Layout (Night Mode, Day Mode, Modern and Classic)3. Manage BookmarksPlease let me know your reviews and ratings so that I canimprovethe app further.மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ளஎங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Tamil Stories 1.5
100+ stories! The grestest collection of tamil moral andlengthystories. Both for kids and adults to read tamil storiesoffline.Mark as favourite your tamil stories and read it later.Easy to useinterface and adjustable font size to read tamil storieswithoutworry. Totally free and offline reading. No internetaccessrequired.
Vadakku Veethi Tamil Stories 1.0
meyramesh
மனித வாழ்வின் அபத்தங்கள் மற்றும்முரண்களைமுகத்தில் அறையும்படி எடுத்துச் சொல்லக் கூடியவை அ.முத்துலிங்கம்அவர்களின் கதைகள். நான் பார்த்து ஆசைப்பட்ட எழுத்து நடைஅவருடையது.ஒவ்வொரு வரியும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் கடந்துவந்தசம்பவங்கள், இடங்கள், நபர்களை நினைவூட்டுவது ஆச்சர்யம்!
Bharathi Tamil Poems & Stories 59
மகாகவி சுப்ரமணிய பாரதியார் எழுதிய சிந்திக்க வைக்கும் அற்புதக்கதைகள்