meyramesh Apps

Thirukkural 1.0
meyramesh
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்குஎனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இதுஅடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும்சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும்நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல்அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய்(முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச்சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால்,உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி,பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால்இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது
Puthiya Tamil Sirukathaigal 1.0
meyramesh
தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிஎழுத்தாளர்களின் முத்தான 16 சிறுகதைகளை அருமையாகத் தொகுத்துஆசிரியர்களைப் பற்றிய சிறு முன்னுரையுடன் தந்திருக்கிறார்அசோகமித்திரன்.சிறுகதை எழுத்தாளராக வளர விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியஅற்புதத் தொகுப்பு. சும்மா கதையை மட்டும் படிக்காமல் எழுத்து நடை,உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கும் விதம் ஆகியவற்றைக் கவனித்துப்படித்தால் ஒரு நல்ல கதை அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைக்கற்றுக் கொள்ளலாம்.
Athmavin Ragangal Tamil Novel 1.0
meyramesh
Deepam Naa. Parthasarathi's wonderful novel.Sacrifices behind and beyond the life. Love is the music of soul.That supersedes everything and allows everything.
Karikaal Cholan Tamil Story 1.0
meyramesh
தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்களில் மிகச்சிறந்தவர்கரிகால் சோழன். கல்லணை உருவானது இவருடைய ஆட்சியில்தான். அவருடையவாழ்க்கைக் கதை தமிழர் வீரத்தை எடுத்துரைக்கிறது.
Kabaadapuram Tamil Novel 1.0
meyramesh
Tamil Historic Novel By Deepam Naa.Paarthasarathi. This novel is very interesting one and useful toknow the historical background of Tamil kings and their culturalsetting and war tactics.
Kumariyin Mookuthi Tamil Story 1.0
meyramesh
A wonderful collection of famous short storiesfrom the author who is called as the pioneer of Tamil short storiesliterature. Nice book for short story lovers and those who want tobecome a short story writer.
Kurinji Malar Tamil Novel 123 1.0
meyramesh
A beautiful real-life novel that takes us intodifferent feelings. This novel has been converted in to atele-serial and became a viral hit, starring M.K.Stalin.
Punjabi Kathaigal Tamil Story 1.0
meyramesh
A collection of wonderful short stories fromfamous Punjabi Writers. The Tamil translation is excellent.Usefulto understand the Punjabi people, culture and traditions.
Samuthaya Veethiyile Tamil 2.0
meyramesh
சாகித்ய அகாடமி விருது வென்ற தீபம்.நா.பார்த்தசாரதியின் புகழ் பெற்ற நாவல். படிக்கத் தவறாதீர்கள்!
Kaagitha Maaligai Tamil Novel 1.0
meyramesh
தெலுங்கின் புகழ்பெற்ற முப்பாள ரங்கநாயகம்மஎழுதிய அருமையான நாவலின் தமிழாக்கம். பெண்மையின் ஓயாத உள்மனப்போராட்டங்கள், எண்ண ஓட்டங்கள் ஆகியவை அழகாக சித்தரிக்கப்பட்டநாவல்.
Vamsa Viruthi Tamil Stories 1.0
meyramesh
அ. முத்துலிங்கம் குறிப்பிடத்தக்க ஈழஎழுத்தாளர். தெளிவும் துணிவும் எள்ளலும் நிறைந்த எழுத்துக்கள்யதார்த்தத்தை அதன் பின்புலத்தோடு முன்வைக்கின்றன. மாற்றுக்கருத்துடையவர்கள் கூட ரசிக்கக் கூடிய கதைகள்.
Thikada Chakaram Tamil Stories 1.0
meyramesh
Collection of 8 beautiful Short storieswritten by A.Muthulingam.
Vadakku Veethi Tamil Stories 1.0
meyramesh
மனித வாழ்வின் அபத்தங்கள் மற்றும் முரண்களைமுகத்தில் அறையும்படி எடுத்துச் சொல்லக் கூடியவை அ. முத்துலிங்கம்அவர்களின் கதைகள். நான் பார்த்து ஆசைப்பட்ட எழுத்து நடை அவருடையது.ஒவ்வொரு வரியும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் கடந்து வந்தசம்பவங்கள், இடங்கள், நபர்களை நினைவூட்டுவது ஆச்சர்யம்!
Vangaala Sirukathaigal-Tamil 1.0
meyramesh
Famous short stories of fantastic writers inWest Bengal. Stories that touches our heart and helpful tounderstand the culture of Bengali people.
Tamil Short Stories Collection 1.0
meyramesh
தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களை,ஒருபேஸ்புக் பதிவில் அல்லது ட்விட்டர் பதிவில் துணுக்குஎழுதிக்கடந்துவிடும் பலருக்கு அந்த அனுபவப் பொறியை எப்படிச்சிறுகதையாக மாற்றமுடியும் என்பதைப் புரிய வைக்கும் முயற்சியில்அசோகமித்திரன்தொகுத்திருக்கும் இந்தப் புத்தகத்தில் வெவ்வேறு களம்,எழுத்து நடை,கதை சொல்லும் உத்தி ஆகியவற்றைக் கொண்ட சிறந்த சிறுகதைகள்இடம்பெற்றிருக்கின்றன. தமிழில் சிறுகதை எழுத்தாளர் ஆகவிரும்பும்ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அற்புதமான தொகுப்பு.In everyday lifetheevents, a Facebook account or a Twitter account in the tip downtoovertake the others the experience trap, how short can changehimor her that attempting to Acōkamittiran compiled in thisbookdifferent domain, writing style, story-telling techniqueconsistingof the best short stories have appeared. Everyone whowants tostudy to become a wonderful collection of Tamil shortstorywriter.
Vadakku Veethi Stories Tamil 1.0
meyramesh
அட! இதை இப்படிக்கூட எழுதலாமா என்றும்இந்தவிஷயத்தை வேறு எப்படியும் எழுத முடியாதே என்றும் எண்ணவைப்பவைஅ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்கள். கள அனுபவமும்எழுத்துஅனுபவமும் அவருடைய வலிமை. ஒரு பார்வையாளனைப் போல மேலோட்டமாகஎதையும்சொல்லாமல், வலிந்து தன்னுடைய கருத்தைத் திணிக்காமல், தீர்ப்புஎதையும்சொல்லாமல், நியாயம், அநியாயம் போன்ற கற்பிதங்களுக்குஅப்பாற்பட்டுஎடுத்துக்கொண்ட நிகழ்வு, அதன் களம் மற்றும்பாத்திரங்களின் சூழ்நிலைஆகியவற்றில் நம்மை நுழைத்துவிட்டு ஆசிரியர்விலகி நிற்கிறார். அதுவேநம்மை கணநேரம் வேறோர் உலகத்தில் சஞ்சரிக்கச்செய்கிறது. மனதை வருடும்,நெருடும் சிறுகதைகள்!Ugh! How else couldwritethis thing as it would elutalama ippatikkuta amuttulinkamplacingtheir letters of intent. His strength of character andexperienceand field experience. As a parvaiyalanaip sayinganythingsuperficial, officious tinikkamal his opinion, withoutanyjudgment, justice, injustice to the attributes, such as takingaphoto outside its domain, and in the context of thecharactersnulaittuvittu us stand apart from the author. That makesus amoment cancarikkac in another world. Soothing,contentiousstories!
Bhuvana Mogini Tamil Story 1.0
meyramesh
கலையும் பண்பாடும் நீடித்திருப்பதும்அடுத்ததலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கும் அடிப்படையாக இருப்பதுஅந்தக்கலைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த கலைஞர்களின் தியாகமே.உறவுகள்,செல்வம், செல்வாக்கு, உலகப் புகழ் என்று எதை வேண்டுமானாலும்கலைக்காகதுறந்து, அர்ப்பணிப்புடன் வாழ்பவர்கள் கலைஞர்கள். கலைச்சேவைஎன்றால்கேலி பேசும் அன்பர்கள், அதன் பின்னால் இருக்கும் வலி,தியாகங்கள்,அர்ப்பணிப்புகளை உணரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்லக்ஷ்மிசுப்பிரமணியன்.Art and culture, theartcontinues to be the basis for the nextgenerationarimukappatuttappatuvatarkum sacrifice of life andcommittedartist. Relationships, wealth, influence, anything that isworldfamous for art relinquished, dedicated living artists.Ifkalaiccevai made mockery of love, so to be back pain,sacrifice,dedication emphasizes Lakshmi Subramanian herself.
Tamil Novel Kaagitha Maligai 1.0
meyramesh
பொதுவெளியில் பெண்ணுரிமை பேசும் பலஆண்களும்பெண்களும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலைகளில்பெண்களுக்குத்தீங்கு இழைப்பவர்களாக அல்லது அதைக் கண்டும் காணாமல்இருப்பவர்களாகவேஇருக்கிறார்கள். இந்தியப் பெண்கள் தங்களைப்பாதுகாத்துக் கொள்ள,தங்கள் வாய்ப்புகளைத் தடையின்றிப் பெற இன்னும்எத்தனை தலைமுறைகள்கடக்க வேண்டுமோ தெரியவில்லை.Many men and womeninpublic speaking feminist women in their personal livingconditionsare harmful iruppavarkalakave stoked or condone it.Indian women toprotect themselves, their opportunities to gainunrestricted accessunknown how many more generations toovercome.
மரணத்துள் வாழ்வோம் - கவிதைகள் 1.0
meyramesh
சுதந்திரப் போராட்டத் தியாகிகளின்வலிகளை,இழப்புகளை, வேதனைகளை இந்தத் தலைமுறை மக்கள் ஒரு செய்தியாகக்கடந்துபோய்விடும் வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்குஅந்தக்களஅனுபவங்களை முன்னிறுத்தி உலுக்குகின்றன இக்கவிதைகள்.நெஞ்சம்அடைப்பதையும் வழியும் கண்ணீரையும் என்னால்கட்டுப்படுத்தமுடியவில்லை.Martyrs offreedomstruggle, pain, loss, pain is likely this generation ofpeople willpass a ceytiyakak. Antakkala experiences rocking song ofposing forthem. I could not control the tears simply roll-heartedway.
Kumari Mukuthi Tamil Stories 1.0
meyramesh
நாம் எளிதில் கடந்து போகும் மனிதவாழ்வின்அவலங்களும் அபத்தங்களும்தான், எழுத்தாளர்களின் மனதில் சிறுபொறியாகவிழுந்து கதையாக உருவெடுக்கின்றன. அப்படிப்பட்ட அழகான 13சிறுகதைகளின்தொகுப்புதான் இது. கி. வா. ஜகன்னாதன் அவர்களின் எழுத்துநடை, வட்டாரவழக்குச் சொல் ஆளுமை ஆகியவை படிக்கும் ஆர்வத்தைத்தூண்டுகின்றன.சிறுகதை எழுத்தாளராக விரும்பும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய அபூர்வத்தொகுப்பு.We will passeasilyapattankalumtan tragedies of human life, the story of thewriter'smind burgeoned into a trap and fell down. This is such abeautifulcollection of 13 short stories. G. Come on. Jagannathanfor theirstyle of writing, the read command of the regional casewithcuriosity. Everyone who wants to study the rare collection ofshortstory writer.
Kabaadapuram Tamil Story 2.0
meyramesh
வியாபாரிகளும், கடற் கொள்ளையர்களும்,துறைமுகமும்நமக்கு பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படம் பார்த்த பிறகு தான்தெரியும்.ஆனால் நம் தமிழ் மண்ணில் உண்மையிலேயே அப்படிப்பட்டவணிகமும்,கொள்ளையர்களும், அது தொடர்பான விறுவிறுப்பானசம்பவங்களும்நடந்திருக்கின்றன என்பதை அறியும்போதுமெய்சிலிர்க்கிறது.The traders, piratesandrobbers, Pirates of the Caribbean port, we know that afterwatchingthe film. But the fact that the soil of our Norwegianbusiness androbbers, it is to know that there have been instancesofmeycilirkkiratu brisk.