Top 21 Apps Similar to Quran In Tamil

Tamil Quran 1.2
Tamil Quran translated by Mouvali PJ of Tamil Nadu.
Tamil Quran and Dua 13.3
TamililQuran
Tamil Translation of Quran and Dua with audio.
திருக்குர்ஆன் (Quran in Tamil) 1.0
Quran books
திருக்குர்ஆன் (Koran in Tamil) (தமிழ் குர்ஆன்)குரான் அல்லது திருக்குரான்(குர்-ஆன் அரபி: القرآن‎அல்-குர்-ஆன்)இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மதுநபிக்கு, ஜிப்ரயீல்என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுகசொல்லப்பட்ட அறிவுரைகள்,சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின்தொகுப்பு என்பதுஇசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையானசரியத்சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது. ஆதம்முதல்முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால்வழங்கப்பட்டநான்கு வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மதுநபியின்இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றிஇசுலாம்விளக்குகின்றது.முகம்மது நபி, தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும்வரையிலானஇருபத்தி மூன்று வருடங்கள் குரானின் பல பகுதிகளை சிறுகச்சிறுகமற்றவர்களுக்கு கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும்,எழுத்திலும்மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின்அபூபக்கரின்ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித் என்பவரின் தலைமையில்குரானின்எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்டஅத்தியாயங்களின்தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான்காலத்தில்வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்தநகல்களேஇன்றைய குரானின் மூலமாக உள்ளன.பெயர் விளக்கம்திருகுர்ஆன் என்ற வார்த்தை, திருகுர்ஆனிலேயே 70இடங்களில்குறிப்பிடப்படுகின்றது. இதற்கு ஓதுதல் அல்லது ஓதப்பட்டதுஎன்பதுபொருள் ஆகும். மேலும் இது உண்மைக்கும் பொய்க்குமானபகுத்தறிவான்,வேதங்களின் தாய், வழிகாட்டி, ஞானத்தின் திறவுகோல்,நினைவுகூறத்தக்கது, இறைவனால் இறக்கப்பட்டது என பலபெயர்களிலும்திருகுர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக அரபுஉச்சரிப்பில்கிதாப் (புத்தகம் அல்லது வேதம்) எனஅழைக்கப்படுகின்றது.திருகுர்ஆனின் அமைப்புதிருகுர்ஆன், இயல்பில் ஒரு ஒலி வடிவ தொகுப்பு ஆகும். இதுஅவ்வாறேமுகம்மது நபியால் மற்றவர்களுக்கும் போதிக்கப்பட்டது. எனவேஇதுஎழுதப்பட்ட நூல்களை போல் அல்லாமல், ஒருவர் மற்றவரிற்குஅறிவுரைகூறுவது போலவே அமைந்துள்ளது. இதன் காரணமாக தன்னிலை மற்றும்படர்க்கைசொற்கள் ஒரே வசனத்தில் ஒருங்கே பல இடங்களில் வருகின்றன.மேலும் சிலவசனங்கள் அழுத்தற்காக பல இடங்களில் திரும்பத்திரும்பகூறப்பட்டுள்ளன.திருகுர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்கள் உள்ளன. இவை அளவில்ஒத்ததாகஇல்லாமல் சில மிகவும் சிறியதாகவும், சில மிகவும் பெரியதாகவும்உள்ளன.பொதுவாக இவற்றில் மெக்காவில் வைத்து உபதேசம் செய்யப்பட்டவசனங்கள் இறைநம்பிக்கை, ஒற்றுமை, மரணம், வாழ்வு, சொர்க்கம், நரகம்,உலக இறுதிஆகியவற்றை பற்றியும், மதினாவில் வைத்து உபதேசம் செய்யப்பட்டவசனங்கள்இறை வணக்கம், மனித உறவுகள், சமூக கட்டுப்பாடு, சட்டதிட்டங்கள்ஆகியவற்றை பற்றியும் அதிகம் பேசுகின்றன.திருகுர்ஆனின் உள்ளடக்கம்திருகுர்ஆன் அடிப்படையில் முகம்மது நபியால் பல்வேறுகாலங்களில்கூறப்பட்ட வசனங்களின் தொகுப்பு ஆகும். இவை அரபி மொழியில்ஆயத்து எனஅழைக்கபடுகின்றன. இவ்வாறான ஒத்த வசனங்களின் தொகுப்புஅத்தியாயம்ஆகும். இவற்றின் எண்ணிக்கை மொத்தம் 114. இவை அரபியில் சூராஎனஅழைக்கப்படுகின்றன. இவற்றின் பெயர்கள், குறிப்பிட்டஅத்தியாயத்தின்மையப் பொருளை கொண்டு அழைக்கப்படுகின்றன.திருகுர்ஆனின் தோற்றம்முகம்மது நபி தனது ஓய்வு நேரங்களில் மெக்காவின் அருகில் இருக்கும்கிராகுகையில் தியானம் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு நாளில்குகையில்இருந்து திரும்பி வந்த முகம்மது தனது மனைவி கதீசாவிடம்,தன்னை குகையில்சந்தித்த ஒரு வானவர் தனக்கு இறைவனின் செய்தியைஅறிவித்ததாக கூறினார்.அவ்வாறு அவர் அறிவித்ததாக கூறிய செய்தியேதிருகுர்ஆனின் தொடக்கம்ஆகும். அன்று தொடங்கி தனது இறப்பு வரையில்சுமார் 23 வருடங்கள் அவர்இவ்வாறான இறைவசனங்கள் கிடைக்கப் பெறுவதாககூறினார். ஆனால் இவ்வாறுகூறப்பட வசனங்கள் வரிசைக்கிரமமாககூறப்படவில்லை. முன்னும் பின்புமாக பலவசனங்கள் இருந்தன. பின் அவைஎவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் எனபதையும்முகம்மது நபியே கற்பித்தார்.வானவர் யிப்ரயீலே தனக்கு இதைகற்பித்ததாகவும், ஒவ்வொரு வருடமும், அவர்இதை தனக்கு மீண்டும் மீண்டும்ஞாபகப்படுத்தி செல்வதாகவும் முகம்மதுநபி கூறினார்.ஒட்டகத்தின் எலும்பில் எழுதப்பட்ட திருகுர்ஆனின் வசனங்கள்
Tamil Quran - தமிழ் குர்ஆன் 2.1.2
Peace Media
இறைவனின் மகத்தான அருளால் திருக்குர்ஆன் அரபு மற்றும்தமிழாக்கம்மென்பொருள்.
Read Tamil Quran 1.1.0
EFUTURE SOFT
All praise is to Allah! Tamil translationbyBro P.J who is Popular Islamic Scholar in Tamil Nadu (IN).Features:- Twelfth Edition of Tamil Translation- Ease of Access with Modern Design- GO TO and BOOKMARK Functionality- History & Consolidation of Holy Quran- Evidence of Holy Book with scientific proofs- Separate explanation for Arabic Term Words- Some specific verses has been explained separately inDefinitionSection- Definition section can be accessed by tapping the indexnumberwhile reading the chapterYour precious comments & valuable feedback arealwaysexpected....It (Quran) is nothing but a reminder to thenations.(6:90)
40 TAMIL HADEES 1.0
rasheedmoh
Imam Nawawi's 40 Hadees in Tamil - இமாம் நவவியின் 40 ஹதீஸ்கள்.
Small Surah - சிறிய சூராக்கள் 1.4.3
Peace Media
Small surah for memory from Al-Quran மனனம் செய்ய சிறிய சூராக்கள்
தமிழ்மருத்துவம் SiddhaMedicine 4.2.0
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவமுறையாகும்.தமிழ்நாட்டுப்பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ்மொழியில்உருவாக்கித்தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞானஅறிவால்அதனைநன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர்.சித்தமருத்துவம்எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது.அதுபாரம்பரிய மரபுமுறைப்படி பரவி வந்துள்ளது. இயற்கையில்கிடைக்ககூடியஎண்ணற்ற புல்,பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை,பூ, பிஞ்சு,காய், பழம்,வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின,நவலோகங்களைக்கொண்டும்,இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம்,துருசுமுதலியவைகளைக்கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசிவகை,பஸ்பம்,செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள்,குளித்தைலங்கள்,கஷாயங்கள்முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு,நல்ல தண்ணீர், கடல்நீர்,ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர்வகைகளைக் கொண்டும்,பால்,தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும்,தெங்கு,புங்கு,புண்ணை,வேம்பு,எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக்கொண்டும்உருவாக்கப்பட்ட ஒருமருத்துவ முறையாகும்.
Yaseen in Tamil 2.1
Tamil Transliteration of Surah Yaseen
Tamil Dua - துஆக்கள் 1.2
Peace Media
Tamil Duas to be memorised - மனனம் செய்ய வேண்டிய துஆக்கள்
Dua Tamil 9.0
Islamic duas from Sahih Hadiths.
Tamil Quran Translation 1.2
Eesha Haqq
Assalamu Aliekum Warahmatullahi Wabarakatuhu!This App has Tamil Quran Translation - Tharjuma inaudioformatA scholary interpretation of the Holy Quran foreasyunderstandingVery well optimized audio streaming for distortionandinterruption free listening of the Holy QuranEvery worship has a very high quality and manner as shownbyAllah or by His Prophet and the Holy Quran is the divine messageofhow to lead a lifeGet this App Understand the concept of God and how toleadIslamic life in Tamil
திருக்குர்ஆன் Quran in Tamil 1.104
vdru
திருக்குர்ஆன் - தமிழ் குர்ஆன் - Quran in Tamil - ஜான் டிரஸ்ட்
How To Pray (Tamil) 1.0
Worried about how to pray? Want to learninTamil? then How To Pray app is the correct choice for it.How To Pray app provides the clear and detailed informationabouthow to pray in Shafi way.This book is written in tamil for better understanding.Even the Arabic words are been transliterated in Tamil tobyheartand recite from memory.
Sahih Bukhari in Tamil 1.0
Quran books
Hadith Sahih Bukhari in TamilSahih al-Bukhari, is one of the Kutub al-Sittah (six majorhadithcollections) of Sunni Islam. These prophetic traditions, orhadith,were collected by the Persian Muslim scholar Muhammadal-Bukhari,after being transmitted orally for generations. SunniMuslims viewthis as one of the three most trusted collections ofhadith alongwith Sahih Muslim and Muwatta Imam Malik. In somecircles, it isconsidered the most authentic book after theQuran.Hadith in religious use is often translated as'tradition',meaning a report of the deeds and sayings of Muhammad.The hadithliterature does not qualify as primary source material asit wascompiled from oral reports that were present in societyaround thetime of their compilation, well after the death of theProphetMuhammad.Bukhari's collection which is considered by manytraditionalreligious scholars as the most 'reliable' was compiledtwocenturies after the death of the Prophet.Amin Ahsan Islahi, the notable Islamic scholar, has listedthreeoutstanding qualities of Sahih al-Bukhari:1. Quality and soundness of the chain of narrators of theselectedahādīth. Muhammad al-Bukhari has followed two principlecriteriafor selecting sound narratives. First, the lifetime of anarratorshould overlap with the lifetime of the authority from whomhenarrates. Second, it should be verifiable that narrators havemetwith their source persons. They should also expressly statethatthey obtained the narrative from these authorities. This isastricter criterion than that set by Muslim ibn al-Hajjaj.2. Muhammad al-Bukhari accepted the narratives from only thosewho,according to his knowledge, not only believed in Islambutpracticed its teachings. Thus, he has not accepted narrativesfromthe Murjites.3. The particular arrangement and ordering of chapters.Thisexpresses the profound knowledge of the author andhisunderstanding of the religion. This has made the book a moreusefulguide in understanding of the religious disciplines.
Tamil Islamic Books 1.0
dolphinbox50
A wide selection of Islamic Books in TamilTagWords: Tamil Islamic Books, Islamic Books, Tamil Books
Tamil Hadith 6.0
Hadees in Tamil-------------------------------Following are the core features of this app:- Designed to run on all versions of Android devices- Capable to render Tamil script perfectly- No additional font installation required- Best font in all available apps- Easy access to any hadith- Layout - is very simple and is user friendly- History - every word you ever viewed is stored in history- Text size and color customization- Support for both phone and tablet- Portrait and Landscape support- Share Tamil Hadith with friends and familyMore facilities... Check it yourself and give feedbackforimprovement.
Dua Tamil FRTJ 1.2.2
துஆக்கள், அவ்ராதுகள், திக்ருகள் என்ற தலைப்புக்களில்பலநூல்கள்வெளியிடப்பட்டுள்ள போதும் அவைபெரும்பாலும்ஆதாரப்பூர்வமானநபிமொழிகளின் அடிப்படையில் அமையவில்லை. சிலநூல்கள்கற்பனையாகஉருவாக்கப்பட்ட துஆக்களாக உள்ளன. எனவே இந்தக்குறையைநிவர்த்திசெய்யும் வகையில் ஆதாரப்பூர்வமானதுஆக்களின்தொகுப்புக்களைவழங்குவதில் மன நிறைவு கொள்கிறோம்.
Tamil Quran 5.0
Following are the core features of this app:- Ayah Copy- Ayah Share- Designed to run on all versions of Android devices- Capable to render Unicode script perfectly- No additional font installation required- Best font in all available apps- Easy access to any Ayah- Layout - is very simple and is user friendly- History - every word you ever viewed is stored in history- Text size and color customization- Support for both phone and tabletMore facilities... Check it yourself and givefeedbackforimprovement.
Quran Dua
Peace Media
பதிவிறக்கம் செய்யுங்கள், பயனடையுங்கள்...!
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்
Moobil IT
Imam Abu Muhammad al-Bukhari that they aptillah