soorianarayanan Apps

Online Shopping Indian Sites 1.4
Hi shopping lovers,This app is specially for you only. Have option for skipAdThis app will just redirect you to the following online shoppingsites.StalkBuyLoveOLXDealsAndYoutradusfashionandyousaholic10kyamaniacstoreunivercellmirchimartgadgetguruSnapDealAmazonebayfutureBazaarpaytmJabongNaaptolHomeshop18HousefullIndiaplazaIndiavartaJungleeYebhishoppersstopsulekha.myntraindochinofashionaramastibazaarbestylishinfibeambuythepriceshopcluespepperfryindiatimeskoovsseventymmhushbabiesgoodlifetbuy
Ponniyin Selvan by Kalki 1.5
பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954)எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டுவரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறுகாலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிரதனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி.1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டுஇந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.Ponniyin Selvan is a 2400-page 20th-century Tamil historical novelwritten by Kalki Krishnamurthy. Written in five volumes, thisnarrates the story of Arulmozhivarman (later crowned as RajarajaChola I), one of the kings of the Chola Dynasty during the 10th and11th centuries. Kalki Krishnamurthy finished the novel after nearlya period of three years and six months of writing and he visitedSri Lanka three times to learn some information to write thisnovel.
Sri Kanthasasti kavasam 1.1
For The Great Lord Murugan we will sing Kanthasasti Kavasam writtenby Thevaraya Swamigal. He wrote 6 Songs all are presented in thisapp. audio also available in this app. If you sing this song 36times in a day this will protect you and you will not get anyphysical issues in your body. கவசம் என்றால் பாதுகாப்பது அல்லதுகாப்பாற்றுவது என்று பொருள்படும். போரின் போது வீரர்கள்எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள்.அவ்வாறு கந்தசஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும்,கஷ்டத்திலிருந்தும், நோய்நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்றுஅழைக்கின்றோம். இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராயசுவாமிகள். தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால்மிகவும்அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும்அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுப்போய் கடலில்விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டிநாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்டபின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார். நல்ல அருட்கவியும்,மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறுதினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறுகவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார். அவ்வண்ணமே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர்பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படிபிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொருபடைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவைஅனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டுஅழைக்கப்படுகின்றன. இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள்முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறணிய எல்லா நோயும் நீங்கும்;நவக்கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்வர்; என்றும் இன்பமுடன் வாழ்வர்என்று அறுதியிட்டுக் கூறுகிறார் தேவராயர்.
Ki.Ra Tamil short stories 1.4
கி.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும்கி.ராஜநாராயணன் (K.Rajanarayanan), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்றுகருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச்சேர்ந்தவர். சுனை நீரைப்போல சுத்தமானதும், ருசிமிக்கதும் இவரதுஎழுத்து. 1958 ல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின்கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும்,ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான்மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல்மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக்கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப்பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கியமுன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழகஅரசின் விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற,தொண்ணூறு வயதான கி.ரா. தற்போது பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. TheMagical Deer), which came out in 1958. It was an immediate success.It was followed by many more short stories. Ki Ra's stories areusually based in karisal kaadu (scorched, drought stricken landaround Kovilpatti ). He centers his stories around Karisalcountry's people, their lives, beliefs, struggles and folklore. Thenovels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequelGopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are amonghis most acclaimed; he won the Sahitya Akademi award for the latterin 1991. As a folklorist, Ki. Ra. spent decades collectingfolktales from the karisal kaadu and publishing them in popularmagazines. In 2007, the Thanjavur based publishing house Annamcompiled these folktales into a 944-page book, the NattuppuraKadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he haspublished around 30 books. A selection of these were translatedinto English by Pritham K. Chakravarthy and published in 2009 asWhere Are You Going, You Monkeys? -- Folktales from Tamil Nadu. Ki.Ra. is well known for his candid treatment of sexual topics, anduse of the spoken dialect of Tamil language for his stories (ratherthan its formal written form). In 2003, his short story kidai wasmade into a Tamil film titled Oruthi. It was screened in theInternational Film Festival of India.
Online Shopping 2.1
Hi shopping lovers,This app is specially for you only. Have option for skipAdThis app will support following online shopping sites now.OLXDealsAndYouSnapDealAmazonebayfutureBazaarpaytmJabongNaaptolHomeshop18HousefullIndiaplazaIndiavartaJungleeYebhishoppersstopsulekha.myntraindochinofashionaramastibazaarbestylishinfibeambuythepriceshopcluespepperfryindiatimeskoovsseventymmhushbabiesgoodlife
தமிழ் செய்திகள் (tamil news) 1.2
Through this application you can read allTamil news papersWe just redirect you to the corresponding news sites.தமிழ் நாளிதழ்கள் பட்டியல்தினத்தந்தி, தினகரன், தினமலர்,தினசுடர், தினமணி, மாலைமலர்,தினபூமி, தமிழ்முரசு,கூகுள்தமிழ்,யஹூதமிழ், வெப்துனியா, A2Z தமிழ்நாடு,சமாச்சார், செய்தி, தமிழ்2௪,BBC தமிழ் செய்திகள், சீனா ரேடியோ தமிழ்,பாரிஸ் தமிழ், வீரகேசரி, புதினபலகை,ஒன் இந்தியா, கீற்று, சங்கதி,தமிழ்நாதம், யாழ், பதிவு, உதயன்,மக்களோசை, மாலைசுடர், ஈழமுரசு,விடுதலை.
Thaneer Desam தண்ணீர் தேசம் 1.2
Thaneer Desam is written by VairamuthuVairamuthu was born to Ramaswamythevar and Angammal of Mettur in amiddle class family. When he was four, the village gave way toVaigai Dam and the family moved to Vadugapatti village, a farmingcommunity in Theni near Periyakulam.The ambience of the village is said to have inspired him to writepoems.According to him, Tamil and Rationalist movements of thesixties stimulated his poetic zeal. The speeches of Periyar &Anna, the writings of Karunanidhi and the works of eminent poetslike Bharathi, Bharathidasan and Kannadasan and the life in thecountryside shaped the young poet's thinking. At the age offourteen, he was inspired by Thiruvalluvar's Thirukkural to write avenba compilation of poetry, strictly adhering to the yappu grammarrules of Tamil poetry.He joined Pachaiyappa's college in Chennai where he was acclaimedas the best speaker and poet. While in his second year of B. A. andbarely nineteen years of age, Vairamuthu published his maidenanthology Vaigarai Megangal. It was prescribed for study in Women'sChristian College. Thus, he achieved the distinction of a studentpoet whose work was taken into curriculum while he was still astudent.தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல்.1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது.கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள்இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.இக் கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒருபுரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்காரகுடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போதுகடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன.மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.Source from : Project madurai.
Bharathiyar Theivappaadalkal 1.1
Chinnaswami Subramania Bharathi (December 11,1882 – September 11, 1921) was an Indian writer, poet, journalist,Indian independence activist and social reformer from Tamil Nadu,India. Popularly known as "Mahakavi Bharathiyar", he is a pioneerof modern Tamil poetry and is considered one among the greatest ofTamil literary figures of all time. His numerous works were fierysongs kindling patriotism and nationalism during IndianIndependence movement.Born in Ettayapuram of the then Tirunelveli district (presentlyTuticorin district) in 1882, Subramania Bharati had his earlyeducation in Tirunelveli and Benares and worked as a journalistwith many newspapers, notable among them being the Swadesamitranand India. Bharathi was also an active member of the IndianNational Congress. In 1908, an arrest warrant was issued againstBharathi by the government of British India for his revolutionaryactivities forcing him to flee to Pondicherry where he lived until1918.சுப்பிரமணிய பாரதி (சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி) (திசம்பர் 11,1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும்அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர்,பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி எனபல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர்கொண்டவர்.தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்றபேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம்எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர்ஆகியோர்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்புமற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும்எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்பநாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
Bharathiyar Gnanap Paadalkal 1.1
Chinnaswami Subramania Bharathi (December 11,1882 – September 11, 1921) was an Indian writer, poet, journalist,Indian independence activist and social reformer from Tamil Nadu,India. Popularly known as "Mahakavi Bharathiyar", he is a pioneerof modern Tamil poetry and is considered one among the greatest ofTamil literary figures of all time. His numerous works were fierysongs kindling patriotism and nationalism during IndianIndependence movement.Born in Ettayapuram of the then Tirunelveli district (presentlyTuticorin district) in 1882, Subramania Bharati had his earlyeducation in Tirunelveli and Benares and worked as a journalistwith many newspapers, notable among them being the Swadesamitranand India. Bharathi was also an active member of the IndianNational Congress. In 1908, an arrest warrant was issued againstBharathi by the government of British India for his revolutionaryactivities forcing him to flee to Pondicherry where he lived until1918.சுப்பிரமணிய பாரதி (சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி) (திசம்பர் 11,1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும்அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர்,பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி எனபல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர்கொண்டவர்.தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்றபேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம்எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர்ஆகியோர்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்புமற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும்எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்பநாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
Barathidhasan IrundaVeedu 1.2
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964)பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்தபாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றியஇவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்றுதம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால்புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்திவந்தார்.Bharathidasan (April 29, 1891 – April 21, 1964; also speltBharatidasan) was a 20th-century Tamil poet and rationalist whoseliterary works handled mostly socio-political issues. His writingsserved as a catalyst for the growth of the Dravidian movement inTamil Nadu. In addition to poetry, his views found expression inother forms such as plays, film scripts, short stories and essays.He was mentored by Mahakavi Subramanya Bharathi (after whom hecalled himself "Bharathidasan").
Kannada Radio ಕನ್ನಡ ರೇಡಿಯೋ 1.1
ಹಲೋ ಸ್ನೇಹಿತರೆ, ಸುಸ್ವಾಗತ, ನೀವು ಇಲ್ಲಿ ನಾನ್ಸ್ಟಾಪ್ ಆನ್ಲೈನ್ FM ರೇಡಿಯೋ ಹಾಡುಗಳನು ಕೇಳಿ ಅನುಬವಿಸಬೋಹುದು.ಮಜಾ ಮಾಡಿHi friends here you are able to enjoy non stop online kannada FMRadio Stations
sivagamiyin sabatham by kalki 1.3
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்றதமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாகவெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்றசம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்மபல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதியாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்குபாகங்களைக் கொண்டதாகும்.Sivagamiyin sabatham is a Tamil historical novel written byKalki in 1944. Believed by some to be one of the first historicalnovels in Tamil it was originally serialized in the weekly Kalkifor about 12 years. This was later published as a novel. Along withPonniyin Selvan, this is widely regarded as one of the greatestnovels ever written in Tamil.Set in 7th-century south India againstthe backdrop of various historical events and figures, the novelcreated widespread interest in Tamil history when it was beingpublished in the 1940s. Honour, love and friendship form importantthemes that run through the course of the novel.
PaatiVaithiyam பாட்டிவைத்தியம் 1.1
நம் சித்தர்கள் கண்டறிந்த வைத்திய முறைகளில் எளிமையானவற்றை நம்பாட்டிமார்கள் பயன்படுத்தி நம்மை வளர்த்தனர். பக்கவிளைவுகளற்ற, பெரும்பொருட்செலவு இல்லாத இந்த முறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்.நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Online Hebrew Radio עברית רדיו 1.1
Hi friendsThis app will help you listen all Online free Hebrew Radiostations.May be little more time will take for load channels Initially.Please excuse us.היי חבריםאפליקציה זו תעזור לכם להאזין לכל תחנות הרדיו באינטרנט בעבריתבחינם.עשוי להיות קצת יותר זמן ייקח לערוצי עומס בתחילה. אנא סלח לנו.
Kalki Tamil Books Collection 1.3
கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954)புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள்,பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களைஎழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன்புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசியவிடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம்திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.சிறுகதைத் தொகுதிகள்
Poimaan Karadu by kalki 1.4
சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில்,டிரைவர் கல்கிக்கு பொய்மான் கரடைக் காட்டுகிறார். விசித்திரமான அந்தப்பாறையைப் பற்றி உள்ளூருக்குள் வழங்கி வரும் கதையை அப்படியே பயணத்தின்போது டிரைவர் எடுத்துவிட, அது ‘பொய்மான் கரடு‘ எனும் அமர இலக்கியமாகநமக்கு கிடைத்து விட்டது. கதாநாயகன் செங்கோடன் ஐந்து ஏக்கராகாட்டுக்கு ராஜா;அநாதை;கருமி. கதாநாயகி செம்பவளவல்லி அவன் உள்ளத்தைக்கொள்ளை கொண்டவள். இவர்களுக்கு இடையில் குமாரி பங்கஜா என்னும் மாயமான்வர, அதைத் துரத்திக் கொண்டு ஓடும் செங்கோடன், பங்கஜாவின்கூட்டாளிகளின் திட்டத்தை முறியடிக்கப் போய் கொலைகாரனாகிறான் “குமாரிபங்கஜாவின் கூட்டாளிகள் யார்? அவர்களின் திட்டம் என்ன? செங்கோடன்சேர்த்து வைத்த புதையல் என்ன ஆனது? செங்கோடன் கொலை வழக்கிலிருந்துவிடுபட்டானா?” இது போன்ற பல முடிச்சுகளை அழகாய் அவிழ்த்திருக்கின்றார்‘பொய்மான் கரடு’ நாவலில் கல்கி. இருக்கிறத விட்டுட்டு, பறக்கறதுக்குஆசைப்படுறவங்களுக்கு ‘பொய்மான் கரடு’ பாடம்.Poimaan Karadu is a nice tamil novel written by the great Tamilwriter kalki. This novel based on real life story of a car driver.when kalki travel from salem to namakal his car driver showspoimaan karadu and he told about the story of that place. From thisstory we can learn lot of lessons about life.
Thiyaga Boomi by kalki 1.3
அமரர் கல்கியின் படைப்புகளில் ஒன்று 'தியாகபூமி'. இந்த கதையின் முக்கிய கதாபாத்திரம் சாவித்திரி. இது 1938-1939ஆம் ஆண்டுகளில் வெளியானது. இந்த நாவலின் முக்கிய அம்சங்களின் ஒன்றுகல்கி தன் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர்பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார். கதையில் ஒவ்வொருவரும் ஏன்அப்படி நினைக்கிறார்கள் என்று நமக்கு தெளிவாகத் தெரிகிறது. கதையின்முடிவில் எங்கே இது ஒரு சராசரி முடிவுக்கு செல்லுமோ என்று நாம்நினைக்கையில் கல்கி ஒரு புதுவிதமான முடிவை தந்திருக்கிறார். அதுசரியான முடிவா என்பதோ யோசிக்க வேண்டிய விஷயம்.Thiyaga Boomi, Tamil novel written by the great Tamil writerKalki Krishnamurthy, also is a 1939 film directed and produced byfamous film director K. Subramanyam.About this story:Sambu Sastri is a Brahmin priest who shelters Harijans who had beenrendered homeless in a cyclone and is eventually excommunicatedfrom the orthodox Hindu society and moves to Madras. The focus thenshifts to Sambu Sastri's daughter Savitri who is illtreated by herWesternized husband Sridharan and is eventually driven out of hispalatial house in Calcutta. Meanwhile, Sambu Sastri had offered hisancestral home to Sridharan as dowry and hence Savitri findsherself homeless when she arrives in her native village. She givesbirth to a baby girl Charu in hospital and entrusts her to the careof her father and continues on her wanderings. Sambu Sastri,meanwhile, along with Harijan Nallan, embarks on Gandhian socialuplift programmes including picketing liquor shops. At the end ofthe film, Savitri emerges as the wealthy woman under the pseudonymUma Rani and devotes herself to charitable activities. Sheeventually rejects the overtures of her husband Sridharan whowishes to return to her.
PeiKathaigal பேய் கதைகள் 1.1
Collection of ghost stories பேய் கதைகள்தொகுப்பு
AhMuthulingam Sirukathaigal 1.4
இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ளகொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மாதம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில்இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர்கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின்இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக்கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்குபயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும்,ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில்பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன்கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி.வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
Akilan tamil Short Stories 1.1
Akilan was the pen name of Akilandam, who wasborn on 27 June at Perungalore, Pudukkottai District . He spent hischildhood in a small hamlet called Perungalore near Pudukottai. Hisfather Vaithiya Lingam Pillai was an accounts officer and adoredhis only son Akilan very much. Unfortunately, the boy lost hisloving father at an early age. But his mother Amirthammal was aloving person, and being a creative person herself, she moulded herson into a writer.The author was attracted by Gandhian philosophy during hisschool days and he discontinued his college education at Pudukotaito join the freedom struggle. Later, after Indian independence, hejoined the Railway Mail Service, after which he joined the AIR (AllIndia Radio) and became a full-fledged writer. His stories began toappear mostly in small magazines.அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 -ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக,சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப்பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின்ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டுதமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம்,மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டுமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.‘பாவை விளக்கு’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் விழி’என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாகஎடுக்கப்பட்டது.அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரைஅகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகிஇருக்கின்றன.
GNagarajan Tamil short stories 1.2
ஜி. நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 - பிப்ரவரி 19, 1981 மதுரை,இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால்கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும்அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர். 1959 ஆம்ஆண்டு ஆனந்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் மனைவி தீ விபத்துஒன்றில் இறந்து போனார். பின்னர் 1962ல் நாகலட்சுமி என்பவரைஇரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள்இருந்தனர்.
Arabic radio راديو العربية 1.6
Hi through this application you can enjoy 41ofonline Arabic radio stationsBelow the list of radio stations"Radio Maroc MoroccanVoice","HALA FM - JORDAN"," Yabiladi Radio - 100% Maroc","iHabibi Radio","Islam2Day eRadio Station! [CH.1] .::|Quran "," MELODY FM - JORDAN"," Nogomi Radio"," Cedars Radio VOL Plus 89.9 - Beirut Lebanon"," Twitter Fm Arabic","MELODY FM - JORDAN","Sawt El Hara"," Sawtelghad Australia"," HALA FM - JORDAN"," Al-Wisal 96.5 FM"," Rotana Radio Jordan - Powered By Zain","Arabic Music Radio ListenArabic.com"," RADIO AFRICA ONLINE","RadioAli Arabic"," Middle East Radio"," Rotana Radio Jordan - Powered By Zain"," Arab Detroit Radio"," Streaming Live Radio Nawa - Arabic -"," Middle East Radio"," IraqiMix.com Radio","Radio Sahar","Sawtelghad Australia - Radio 2moro"," Arabic Haya Radio","Arabnights Radio Hot Music or No Music","okeyada.fm","HALA FM - JORDAN","Radio Al Mahabba","tafsir radio","Bismillah Online Radio ","Free Palestine Radio","aLdYra FM","MUSIK.ORIENTAL ","Radio Beirut","Campo-Iro Radio ","Hawacom","Nogomi Radio ","MELODY FM - JORDAN",
മലയാളം റേഡിയോ Malayalam Radio 1.3
Hi friends through this application you can enjoy more number ofonline free nice Malayalam FM Radios ഹി ഫ്രണ്ട് ത്രൂ ദിസ്‌അപ്ലിക്കേഷൻ യു കാൻ എന്ജോയ്‌ മോർ നമ്പറ ഓഫ് നൈസ് ഓണ്‍ലൈൻ ഫ്രീ മലയാളംഫം റദിഒസ്
Address of Current Location 2.4
Display Latitude Longitude and Address oftheCurrent LocationWe have option to send sms and Email with google map link.User can get and send Google Map link with outInternetConnection.
türk Radyo Turkish Radio 1.2
Hi enjoy Online Turkish Radio, Here you can get list of niceTurkish online FM radio's Merhaba Çevrimiçi Türk Radyo keyfini,Burada güzel Türkçe çevrimiçi FM radyo en listesini alabilirsiniz
TopTen European Online FM 1.3
Hi FolksHere you can enjoy top ten most popular and most usedEuropeaninternet radios.
Online Shopping IndianWebSites 1.1
Hi shopping lovers,This app is specially for you only. Have option for skipAdThis app will just redirect you to the following onlineshoppingsites.Here we gave more then 50 shopping sites in alphabetical orderforyou.
ALAI OSAI by Kalki 1.7
இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால்எழுதப்பட்டபுதினமாகும். இப் புதினத்திற்கு 1956ம் ஆண்டு சாகித்தியஅகாதெமிவிருது கிடைத்தது. கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5,1954)புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர்ரா.கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள்,கட்டுரைகள்,பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களைஎழுதியுள்ளார்.எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப்புதினங்களைஎழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்."Alai osai" is a famous tamil novel written by kalki and agoodfamily story. It was showing history of Indian Independenceandreligious riots happened during Partition of Pakistan.
Kill bugs 1.1
Touch the bugs to kill before the escape from the screen, If theycross the screen then the game is over, you can touch again tostart the game again.
SMS Jokes Collection 1.2
Best collection of jokes in the mostsimplelayout. Easy to use INDIAN SMS joke application for jokeslover,you can share the jokes to your friends via sms also.I hope that you enjoy reading this app that I have compiled andhopethat you will remember it. Thank you for your interest inchoosingthis app. I hope this app gives lots of laughter towardsyoureveryday boring life.have option for skip ad's.
Desia Geethangal by Bharathi 1.1
Chinnaswami Subramania Bharathi (December 11, 1882 – September 11,1921) was an Indian writer, poet, journalist, Indian independenceactivist and social reformer from Tamil Nadu, India. Popularlyknown as "Mahakavi Bharathiyar", he is a pioneer of modern Tamilpoetry and is considered one among the greatest of Tamil literaryfigures of all time. His numerous works were fiery songs kindlingpatriotism and nationalism during Indian Independence movement.Born in Ettayapuram of the then Tirunelveli district (presentlyTuticorin district) in 1882, Subramania Bharati had his earlyeducation in Tirunelveli and Benares and worked as a journalistwith many newspapers, notable among them being the Swadesamitranand India. Bharathi was also an active member of the IndianNational Congress. In 1908, an arrest warrant was issued againstBharathi by the government of British India for his revolutionaryactivities forcing him to flee to Pondicherry where he lived until1918. சுப்பிரமணிய பாரதி (சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி) (திசம்பர்11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவிஎன்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர்,பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி எனபல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர்கொண்டவர். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்றபேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம்எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர்ஆகியோர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதிமறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும்எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்பநாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
Pattukottai Padalgal 1.0
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த பாடல்கள் pattukottaikalyanasundharam padalgal பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13,1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர்,பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளைவலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள்நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. Makkal Kavignar PattukkottaiKalyanasundaram (April 13, 1930 - October 8, 1959) is a well-knownpoet, lyricist. He is the most popular lyricist in 1950's beforeKannadasan fame . He was born on April 13, 1930. His fatherArunachalam Pillai was also a Tamil scholar and poet. PKS was bornto an ordinary farming family at Senkapaduthankadu village inPattukkottai town of Thanjavur district in Tamil Nadu. His parentswere Arunachalam Pillai (a folk poet) and Visalakshi Ammal. He wasthe second son to this couple. Eldest was Ganapathisundaram.Another sibling was a sister Vedhambal. PKS never went to school,but had an in-born talent for poetry. He married Gowravammal in1957, and had a baby son Kumaravelu born in 1959.
தமிழ் வானொலி Free Tamil Radio 1.9
இலவச தமிழ் வானொலிHi everyone through this application you can listen more then 60Tamil international radios online.Free Tamil online radios for enjoy sweet Tamil songsஇங்கு நீங்கள் 60 க்கும் மேற்ப்பட்ட வானொலி நிகழ்சிகளை கேட்டுமகிழலாம்
తెలుగు రేడియో Telugu Radio 1.2
Hi Friends here you can enjoy free online Telugu FM Radios హాయ్ఫ్రెండ్స్ ఇక్కడ మీరు ఉచిత ఆన్లైన్ తెలుగు FM రేడియోలు పొందుతారు
Kalvanin Kaathali by kalki 1.4
கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர்நாவல் 'கள்வனின் காதலி'. இது ஒரு சமூக நாவலாகும். உலகில் உறுதியானது,உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீயசெயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை இந் நாவல்விளக்குகிறது. Famous tamil novel Written by Kalki R. Krishnamurthyin 1935 with the intention of making movies of them. Published as aserial novel in Ananda Vikatan. From the first part that appearedin the issue dated 29.8.1937, the story became hugely popular, withreaders waiting eagerly for each issue containing the next chapterof the story. Kalki R. Krishnamurthy drew inspiration from reallife dacoit called Jambulingam whose exploits were legendary.
Magudapathi by kalki 1.3
மகுடபதி அமரர் கல்கி அவர்கள் எழுதிய சமூக புதினமாகும். Magudapathiisa famous social tamil novel writen by kalki krishnamurthi.
திருக்குறள் Thirukural tamil 1.9
Simple thirukural application, Kural & Kural explanations inTamil & English.
Sujatha tamil Short stories 1.0
Sujatha (3 May 1935 – 27 February 2008) was the pseudonym oftheTamil author S. Rangarajan, author of over 100 novels, 250shortstories, ten books on science, ten stage plays, and a slimvolumeof poems. He was one of the most popular authors inTamilliterature, and a regular contributor to topical columns inTamilperiodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He hadawide readership, and served for a brief period as the editorofKumudam, and has also composed screenplays and dialoguesforseveral Tamil movies.
தமிழ்மருத்துவம் SiddhaMedicine 4.2.0
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும்.தமிழ்நாட்டுப்பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில்உருவாக்கித்தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால்அதனைநன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்தமருத்துவம்எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அதுபாரம்பரிய மரபுமுறைப்படி பரவி வந்துள்ளது. இயற்கையில் கிடைக்ககூடியஎண்ணற்ற புல்,பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு,காய், பழம்,வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக்கொண்டும்,இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசுமுதலியவைகளைக்கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை,பஸ்பம்,செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள்,கஷாயங்கள்முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல்நீர்,ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும்,பால்,தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு,புங்கு,புண்ணை,வேம்பு,எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும்உருவாக்கப்பட்ட ஒருமருத்துவ முறையாகும்.
புதுமைப்பித்தன் சிறுகதைகள் 1.2
Pudhumaipithan was born in Thiruppadirippuliyur (Cuddalore) inaSaiva pillai family. His early education was obtained inplaceslike Gingee, Kallakurichi and Tindivanam. He completed hisBachelorof Arts Degree from Tirunelveli Hindu college in 1931. Inthe sameyear he married Kamala and moved to Madras. His career as awriterbegan in 1933 with an essay "Gulabjaan Kaadhal" (Love forGulabjamun) published in the magazine Gandhi. His first shortstory"Aatrangarai Pillaiyaar" (Pillaiyaar on the river bank)waspublished in 1934 in "Manikodi" and from then on his shortstoriesappeared regularly in it. His short stories appeared in anumber ofmagazines like Kalaimakal, Jothi, Sudantira Chanku,Oozhiyan andThamizh Mani and the annual issue of Dina Mani. Heworked brieflyas a sub editor at Oozhiyan and later at Dina Mani.In 1943, heleft Dina Mani to join Dinasari. In 1940, his book"PudhumaipithanKadhaigal"(The stories of Pudhumaipithan), ananthology of hisshort stories was published. He slowly venturedinto the world ofTamil cinema and worked as a scriptwriter in thefilms Avvaiyaarand KaamaValli. In 1945, he started "Parvatha KumariProductions"and made an abortive attempt at producing a filmcalled"Vasanthavalli". While working for the movie "Raja Mukthi",in Punehe contracted tuberculosis. He died on 5 May 1948atThiruvananthapuram.