Top 3 Apps Similar to Garuda Purana in Tamil

Mahabharatham in Tamil 2.2
Mahabharata App - Depicts the ancient mythologicalstoryMahabharatham in Tamil
Thirukkural Puthiya Vadivam (தமிழ் | English) 1.1.3
chandruscm
ℹ️ English Description below ⬇️ 📜 திருக்குறள் புதியவடிவம்என்றசெயலியின் நோக்கம், திருவள்ளுவரால் இயற்றப்பட்ட,2000வருடப்பாரம்பரியம் உள்ள தமிழின் சிறந்தநூலானதிருக்குறளுக்குஉள்ளுணர்வானதும், நம்பத்தகுந்ததுமானடிஜிட்டல்பதிப்புஉருவாக்குவதாகும். 🗣️ உரையாளர்கள் 1. மு.வரதராசனார்2.சாலமன்பாப்பையா 3. கலைஞர் மு.கருணாநிதி 4. த.கண்ணன், ஜி.யு.போப்🔍முழுமையானதேடல் • குறள் எண்ணால் தேடலாம் • குறளின்வார்த்தையால்தேடலாம் •குறளின் வார்த்தையை ஆங்கிலத்தில் தேடலாம் •அதிகாரத்தின்எண்ணால்தேடலாம் • அதிகாரத்தின் பெயரால் தேடலாம் •அதிகாரத்தின்பெயர்ஆங்கிலத்தில் தேடலாம் 🔔 தினசரி அறிவிப்புகள் தினமும்ஒருகுறளைப்பெறுவீர்கள். குறள்கள் எல்லா வகையான கருவிகளின் மூலம்அகல்நிலையில்இணைக்கப் பட்டுள்ளதால், உங்கள்நண்பர்களுடனும்,குடும்பத்தாருடனும்தினமும் கற்கள் பற்றி கலந்துரையாடஏதுவாகும். 💯அகல்நிலை & இலவசம்1330 குறள்களையும் எவ்வித தடையும்இன்றிஅகல்நிலையிலே பெறலாம். தொழில்முறைப் பதிப்பு , உங்களுக்குக்கூடுதல்அம்சங்களைப் பெற்றுள்ளது: ⭐ஐந்துக்கும் மேல் குறள்களைப்பதிவுசெய்யலாம் ⭐ தற்போக்கான தேர்வைப்பயன்படுத்தலாம் ⭐விளம்பரமின்றிப்பயன்படுத்தலாம் தொழில் முறைப்பதிப்பு வாங்குவதன்மூலம், இந்தமுயற்சிக்கு நீங்களும் உதவலாம். இந்தசெயலியினால்கிடைக்கும் வருவாயில்பாதி, திரு டி கண்ணன் அவர்களால்நடத்தப்படும் ஒருகிராமக்குழந்தைகளுக்கான கல்வி மையத்திற்குவழங்கப்படும்.திருக்குறள்களை தமிழ்மொழியாக்கம் செய்ததன் மூலம், திருகண்ணன் இந்தசெயலி உருவானதற்குப்பெரிதும் உதவியிருக்கிறார். 👥 இந்தமுயற்சிக்குபங்களியுங்கள் இந்தசெயலியின் நிறைய விஷயங்கள் இணையத்தில்உள்ளபல்வேறுகளஞ்சியங்களிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளன. எனவே,சிலதவறுகள்காணப்படலாம். அந்தத் தவறுகளை சுட்டிக்காட்டுவதன்மூலம்,நீங்களும் இந்தமுயற்சிக்கு உதவலாம். இந்தத் தவறுகள்திருத்தப்பட்டபுதிய பதிப்புகளைநீங்கள் மாதாமாதம் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.சிறந்தபயனளிப்பாளர்கள் செயலியில் அறிமுகப்படுத்தப்படுவார்கள் 🏆. ℹ️Description 📜 Thirukkural Puthiya Vadivamis anattempt to createthe most intuitive and reliable digitalversionof the 2000-year oldTamil classic authored by Thiruvalluvar.🗣️Commentators 1.Mu.Varadarajan (Tamil) 2. Solomon Pappaiah(Tamil)3. M.Karunanidhi(Tamil) 4. T.Kannan, G.U.Pope (English) 🔍PowerfulSearch • Searchby couplet number • Search by coupletinEnglish/Tamil • Search bychapter number • Search by chapterinEnglish/Tamil 🔔 DailyNotifications Receive a dailycoupletnotification. These coupletsare synced across all devicesoffline,encouraging you to engage indaily discussions with yourfriendsand family. 💯 Offline and FreeAll 1330 couplets can beaccessedoffline without any restrictionsas they should be. PROversionsimply unlocks more value on top: ⭐No Ads ⭐ Unlimitedfavorites ⭐Random couplets Purchasing the PROversion helps supportthisproject. Half of all revenue that isgenerated through thisappwill be donated to a village learningcenter for children thatisbeing run by Mr.T.Kannan who has alsoheavily contributed tothisapp through his English translations ofThirukkural. 👥ContributeMost of the content in this app has beensourced fromvariousonline repositories. Therefore, it may containliteral errorsthatmight have been overlooked during digitization.You cancontributeto this project by reporting them, which willthen becorrectedthrough monthly app updates available throughGoogle Play.Topcontributors will be showcased in the app 🏆.
Learn Tamil Easily 1.9
Tamil Karka App can be used to Listen,Learn,Write &PronounceTamil Letters