Top 19 Games Similar to Tamil Short Stories by Su.Ra

Tenali Raman Stories 1.1
Tera Bytes
Tenali Raman Stories For Kids greatcollectionof with morals stories about Tenali Raman Stories.Your kids can enjoy these morals.Tenali Raman Stories are the best stories for children, andalsovery fun. morals collection. it fully tamil language toenjoyTenali Raman stories.
Sujatha Short Stories (சுஜாதா) 18.3
'ஸ்ரீ ரங்கம்' என்றால் நினைவுக்கு வருவது காவேரி ஆறு, ஸ்ரீரங்கநாதர்கோவில், உச்சிப் பிள்ளையார். இது தவிர எழுத்தாளர்சுஜாதா.எண்ணற்றசிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் சொந்தக்காரர்.தனதுஎழுத்துக்களால்எண்ணற்ற வாசகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர்.'இவர்தமிழ் கற்றதுகாவிரித் தாயிடமோ?' என்ற சந்தேகம் கூட இவர்எழுத்துக்களைபடிக்கும்சில வாசகர்களுக்கு வந்து போகலாம். சுருங்கச்சொன்னால்எழுத்துலகவானில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த முத்தானவித்தகர்.இப்படிப்பட்ட மாமனிதர் எழுதிய சிறு கதைகளை டிஜிட்டல்வடிவில்தொகுத்துவழங்குவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம். அவசியம்அனைவரும்இதனைஉங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துபடிக்குமாறுஅன்புடன்கேட்டுக் கொள்கிறோம். Sujatha was the pseudonymof the TamilauthorS. Rangarajan, author of so many interestingnovels, shortstoriesand and essays in Tamil. Here is a gift fromSujatha Sir forourTamil New Year, I have collected his shortstories andcompiledinto an Android App which you can download andenjoy hiswritings.Please note, if you feel the app contains anycopy-rightissues,please let me know. I'm more than happy to removethat fromtheapp. The intention of the app is to let everyone readtamil inthistechnology world. Hope you enjoy these short storiesAbout theApp,TAMIL TEXT RENDERING ENGINE All these stories arerendered inabook style with a clear tamil texts that makesthereadingexperience a bliss. READING PREFERENCES You can changethefontsizes and backgrounds to match your own preferences. Belowaretheset of available reading modes. Day Light Night ModeSepiaModernOTHER FEATURES You can add and manage bookmarks to visitthereadpages again, also you can open the last read page everytime.Thepages will appear in full screen mode, you can turn byswipingleft& right.
Mahabharatham in Tamil 58
இந்தியாவின் ஒப்பற்ற இதிகாசமான மகாபாரதம் இப்போது தமிழில் -கதைவடிவில்
Bhagavat Gita Tamil (Geetha) 59.1
பகவத் கீதை - உள்ளது உள்ளபடி உங்களை வழி நடத்திச் செல்லும்ஒருவாழ்வியல் கையேடு
Chihuahua Amigurumi Pattern 1.4
Get the pattern to crochet your own chihuahua amigurumifromCuteAmigurumi.com!
The Great History of Tamil 58
தமிழரின் வீர வரலாறு -தமிழ் இனம் தோன்றிய நாள் முதல் இன்றுவரையில்தொகுக்கப்பட்டது
தமிழ்மருத்துவம் SiddhaMedicine 4.2.0
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவமுறையாகும்.தமிழ்நாட்டுப்பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ்மொழியில்உருவாக்கித்தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞானஅறிவால்அதனைநன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர்.சித்தமருத்துவம்எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது.அதுபாரம்பரிய மரபுமுறைப்படி பரவி வந்துள்ளது. இயற்கையில்கிடைக்ககூடியஎண்ணற்ற புல்,பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை,பூ, பிஞ்சு,காய், பழம்,வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின,நவலோகங்களைக்கொண்டும்,இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம்,துருசுமுதலியவைகளைக்கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசிவகை,பஸ்பம்,செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள்,குளித்தைலங்கள்,கஷாயங்கள்முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு,நல்ல தண்ணீர், கடல்நீர்,ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர்வகைகளைக் கொண்டும்,பால்,தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும்,தெங்கு,புங்கு,புண்ணை,வேம்பு,எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக்கொண்டும்உருவாக்கப்பட்ட ஒருமருத்துவ முறையாகும்.
Tanneer Desam Vairamuthu Tamil 58
கவிப்பேரரசு வைரமுத்துவின் தண்ணீர் தேசம் - புகழ் பெற்ற ஒருஅற்புதநாவல்
Kamba Ramayanam in Tamil 58
கம்ப ராமாயணம் கவிதை மற்றும் உரைநடையுடன் இன்னும் விளக்கமாக
Sidhdhargal History in Tamil 58
எளிய தமிழில் ஒரு அற்புத படைப்பு - சித்தர்களின் வாழ்க்கை வரலாறு
Vivekanandar Speech In Tamil 58
சுவாமி விவேகானந்தரின் வாழ்வியல் சிந்தனைகளும் கதைகளும்
Adi AnalogClock Live Wallpaper 1.11
RightX App
Highly Customizable Colorful Speaking Analog Clock Wallpaperwithmany Themes
Bharathidasan Tamil Poems 59.1
ஆன்ட்ராய்டு தொழிநுட்பத்தில் மிகச் சிறந்த தமிழ் செயலிபாரதிதாசனார்கவிதை தொகுப்பு
Tamil Stories 1.5
100+ stories! The grestest collection of tamil moral andlengthystories. Both for kids and adults to read tamil storiesoffline.Mark as favourite your tamil stories and read it later.Easy to useinterface and adjustable font size to read tamil storieswithoutworry. Totally free and offline reading. No internetaccessrequired.
Jeyamohan Short Stories 5.0
ஜெயமோகன் (Jeyamohan, மலையாளம்:ബി.ജയമോഹൻ,பிறப்பு: 22 ஏப்ரல் 1962)தமிழகத்தின்குறிப்பிடத்தக்கஎழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப்பரவலான கவனத்தைஈர்த்தபுதினங்களை எழுதியுள்ளார். அத்துடன் திரைப்படத்துறையிலும்இவர்பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.இவரது சிறு கதைகளை நாங்கள் தொகுத்து இலவசமாகவழங்குவதில்மிகவும்பெருமை கொள்கிறோம். அனைவரும் இதனை உங்களதுகைப்பேசியில்பதிவிறக்கம்செய்து படித்துப் பயன் பெறுமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்.அதுபோல, இது பற்றி உங்கள் கருத்துக்களையும்எங்களிடம்தெரிவிக்குமாறுவேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பைமேலும்மேம்படுத்துவோம்.நன்றி.Here is the great tamil modern writer Jeyamohan'sshortstoriesthat appeared on various tamil weeklies, blogsandwebsites.The motive of the app is to make our people to readtamilonlatest technologies, there is no intention ofviolatinganycopyrights issues. I'm more than happy to remove ifthere areanycopyrights related stories. You can write a mail tomeaboutcopyright stories at [email protected] can free download Jeyamohan Short Stories book.மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றிஅறிந்துகொள்ளஎங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Vannadasan Stories in Tamil 5.0
வண்ணதாசன் என்ற புனைப்பெயரில்சிறுகதைகளும்,கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின்இயற்பெயர்,சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர்தமிழ்நாடு,திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி.க.சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம்பெற்றஎழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962ஆம்ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள்எழுதிவருகிறார்.இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாகவைக்கப்பட்டிருக்கின்றன.இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கியவிருதுகளைப் பெற்றிருக்கிறார்வண்ணதாசன்.இவரது புகழ் பெற்ற கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில்பெருமைகொள்கிறோம். அவசியம் இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில்இலவசமாகப்பதிவிறக்கம் செய்து படிக்கவும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம்செய்துபடிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம்அன்புடன்தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்தஆப்பைமேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களைஉங்கள்நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன்வேண்டுகிறோம்.நன்றி.Dear Friends, here is an android app for all our tamillovers.The app contains the collection of Vannadasan stories andgotcompiled into an Android App which you can download and enjoyhiswritings.Please note, if you feel the app contains any copyrightissues,please let me know. I'm more than happy to remove that fromtheapp. The intention of the app is to let everyone read tamil inthistechnology world.The app has features such as you can change layout mode(Night,Day, Classic and Modern), change font size, add bookmarksetc.Please do rate the app and let us know your feedback.You can free download Vannadasan Stories in Tamil bookமேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ளஎங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Thirukkural With Meanings - தி 3.7
SOFTCRAFT
Simple Thirukkural app with meanings in both Tamil and English.-திருக்குறள்
Stories In Tamil 1.0.12
Can Learn and Read the Stories InTamilLanguagestories available:Ponniyin SelvanAudio Book Available for Ponniyin Selvan Part-1 for freePlease Intha Puthagathai Padikatheenga Audio Book is availableNow We Support to prepare TNPSC VAO , group2AexaminationPreparation materials alsoTnpsc VAO Materials are availabale in our app
Bharathi Tamil Poems & Stories 59
மகாகவி சுப்ரமணிய பாரதியார் எழுதிய சிந்திக்க வைக்கும் அற்புதக்கதைகள்