Top 36 Apps Similar to Periyar

Alamaari - Tamil Book Reader 2.5
iVap Apps
Android's Best Tamil Digital books and Digital writings Reader App.
Manathil Uruthi Vendum 4.5
Koodalappz
Thanks to Dr. Jayanthasri Balakrishnan. This Motivational speechisa inspiration to all people who are eager to be a success inlife.This application is an audio book we are updating moreepisodes infuture.
The Great History of Tamil 58
தமிழரின் வீர வரலாறு -தமிழ் இனம் தோன்றிய நாள் முதல் இன்றுவரையில்தொகுக்கப்பட்டது
1001 Nights Stories in Tamil 61.1
1001 Nights எனப்படும் ஆயிரத்து ஓர் இரவுகள் அல்லது அலி ஃலைலாஅராபியக் கதைகள்
Tamil Library - Tamil Books, N 7.01
Skyosis Tech
Tamil Books, Tamil Novel, Tamil Stories, Tamil Calendar,Games,Tamil News
Mahabharatham in Tamil 58
இந்தியாவின் ஒப்பற்ற இதிகாசமான மகாபாரதம் இப்போது தமிழில் -கதைவடிவில்
Tanneer Desam Vairamuthu Tamil 58
கவிப்பேரரசு வைரமுத்துவின் தண்ணீர் தேசம் - புகழ் பெற்ற ஒருஅற்புதநாவல்
Adi AnalogClock Live Wallpaper 1.11
RightX App
Highly Customizable Colorful Speaking Analog Clock Wallpaperwithmany Themes
Kalki - Complete Collection 57.1
கல்கியின் கைவண்ணத்தில் அவரது அனைத்துப் படைப்புகளையும் கொண்டஒருதொகுப்பு
Pancha Tantra Stories in Tamil 57.1
சிரிக்க, சிந்திக்க சுவை மிகுந்த பஞ்ச தந்திரக் கதைகள் இப்போதுதமிழில்
தமிழ்மருத்துவம் SiddhaMedicine 4.2.0
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவமுறையாகும்.தமிழ்நாட்டுப்பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ்மொழியில்உருவாக்கித்தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞானஅறிவால்அதனைநன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர்.சித்தமருத்துவம்எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது.அதுபாரம்பரிய மரபுமுறைப்படி பரவி வந்துள்ளது. இயற்கையில்கிடைக்ககூடியஎண்ணற்ற புல்,பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை,பூ, பிஞ்சு,காய், பழம்,வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின,நவலோகங்களைக்கொண்டும்,இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம்,துருசுமுதலியவைகளைக்கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசிவகை,பஸ்பம்,செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள்,குளித்தைலங்கள்,கஷாயங்கள்முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு,நல்ல தண்ணீர், கடல்நீர்,ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர்வகைகளைக் கொண்டும்,பால்,தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும்,தெங்கு,புங்கு,புண்ணை,வேம்பு,எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக்கொண்டும்உருவாக்கப்பட்ட ஒருமருத்துவ முறையாகும்.
Indian History in Tamil 59
இந்தியாவின் தொன்மையான வரலாறு - அன்று முதல் இன்று வரை ஒருமுழுதொகுப்பாக
Basic Electronics in Tamil 1.0
மாணவர்களுக்கான அடிப்படை மின்னணுவியல் பாடம் தமிழில் - இதுபொறியியலில்ஒரு புதுமை
Vivekanandar Speech In Tamil 58
சுவாமி விவேகானந்தரின் வாழ்வியல் சிந்தனைகளும் கதைகளும்
திருக்குறள் Thirukural tamil 1.9
Simple thirukural application, Kural & Kural explanationsinTamil & English.
Kalki Tamil Books Collection 1.3
கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5,1954)புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர்ரா.கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள்,கட்டுரைகள்,பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களைஎழுதியுள்ளார்.எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப்புதினங்களைஎழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதியபொன்னியின் செல்வன்புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள்மூலம் இந்திய தேசியவிடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.தியாகபூமி புதினம்திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.சிறுகதைத் தொகுதிகள்
General Knowledge in Tamil 25
செம்மொழியாம் தமிழ் மொழியில் அனைவருக்குமான ஒரு அற்புதப் பொதுஅறிவுக்களஞ்சியம்
Sujatha Short Stories (சுஜாதா) 18.3
'ஸ்ரீ ரங்கம்' என்றால் நினைவுக்கு வருவது காவேரி ஆறு, ஸ்ரீரங்கநாதர்கோவில், உச்சிப் பிள்ளையார். இது தவிர எழுத்தாளர்சுஜாதா.எண்ணற்றசிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் சொந்தக்காரர்.தனதுஎழுத்துக்களால்எண்ணற்ற வாசகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர்.'இவர்தமிழ் கற்றதுகாவிரித் தாயிடமோ?' என்ற சந்தேகம் கூட இவர்எழுத்துக்களைபடிக்கும்சில வாசகர்களுக்கு வந்து போகலாம். சுருங்கச்சொன்னால்எழுத்துலகவானில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த முத்தானவித்தகர்.இப்படிப்பட்ட மாமனிதர் எழுதிய சிறு கதைகளை டிஜிட்டல்வடிவில்தொகுத்துவழங்குவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம். அவசியம்அனைவரும்இதனைஉங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துபடிக்குமாறுஅன்புடன்கேட்டுக் கொள்கிறோம். Sujatha was the pseudonymof the TamilauthorS. Rangarajan, author of so many interestingnovels, shortstoriesand and essays in Tamil. Here is a gift fromSujatha Sir forourTamil New Year, I have collected his shortstories andcompiledinto an Android App which you can download andenjoy hiswritings.Please note, if you feel the app contains anycopy-rightissues,please let me know. I'm more than happy to removethat fromtheapp. The intention of the app is to let everyone readtamil inthistechnology world. Hope you enjoy these short storiesAbout theApp,TAMIL TEXT RENDERING ENGINE All these stories arerendered inabook style with a clear tamil texts that makesthereadingexperience a bliss. READING PREFERENCES You can changethefontsizes and backgrounds to match your own preferences. Belowaretheset of available reading modes. Day Light Night ModeSepiaModernOTHER FEATURES You can add and manage bookmarks to visitthereadpages again, also you can open the last read page everytime.Thepages will appear in full screen mode, you can turn byswipingleft& right.
Silapathikaram 0.0.1
Vijayaseelan
Silapathikaram is one of The Five GreatEpicsofTamil Literature according to later Tamil literarytradition. AJainpoet-prince from Kochi (in modern Kerala) referredto bythepseudonym Ilango Adigal is credited with this work. Heisreputedto have been the brother of Vel Kelu Kuttuvan, theCheradynastyking.As a literary work, Silappatikaram is held in high regardbytheTamil people. The nature of the book isnon-religious,narrativeand has a moralistic undertone. It containsthree chaptersand atotal of 5270 lines of poetry. The epic revolvesaroundKannagi,who having lost her husband to a miscarriage ofjustice atthecourt of the Pandyan Dynasty, wreaks her revengeonhiskingdom.
Bhagavat Gita Tamil (Geetha) 59.1
பகவத் கீதை - உள்ளது உள்ளபடி உங்களை வழி நடத்திச் செல்லும்ஒருவாழ்வியல் கையேடு
Kannadasan தத்துவ பாடல் 18.0
This app is an initiative by Kannadhasan Pathippagam
Chanakya Neeti in Tamil 59.1
உலகம் போற்றும் சாணக்ய நீதி என்னும் அர்த்தசாஸ்திரம் இப்போதுஎளியதமிழில்
bharathi
மகாகவி பாரதி, is one of the most fruitfulTamilwriters, a freedom fighter and a great genius of all times.Hisworks lights a spark in each and every reader. Though he livedforjust 39 years, he has created strong prints in us.- This app contains some of his best writings- A rare photo collection of himThis is a completely free "No Ads" app"சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்புநிறைய உடையவர்கள் மேலோர்""நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,இமைப்பொழுதும்சோராதிருத்தல்"Looking forward for your comments and feedback.
Sujatha tamil Short stories 1.0
Sujatha (3 May 1935 – 27 February 2008) was the pseudonymoftheTamil author S. Rangarajan, author of over 100 novels,250shortstories, ten books on science, ten stage plays, and aslimvolumeof poems. He was one of the most popular authorsinTamilliterature, and a regular contributor to topical columnsinTamilperiodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. Hehadawide readership, and served for a brief period as theeditorofKumudam, and has also composed screenplays anddialoguesforseveral Tamil movies.
Mohini Theevu - Kalki in Tamil 18.0
எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் மோகினித் தீவு - ஒரு ஒப்பற்ற நாவல்
Sujatha Novel : Roja 1.1
coolReader
கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்தஓர்அரசியல்வாதியின்அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர்இன்ஸ்பெகடரின்கடமைஉணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கின்ற ஒருநாவல். இடையே,ஒருவயதானவருக்கு நேரும் இழப்பீடு செய்ய முடியாத ஓர்இழப்புநன்மையும்சோகத்தில் மூழ்கடிப்பது சுஜாதாவின் தேர்ந்தஎழுத்துக்கானவெற்றி.கதையின் ஒவ்வொரு பாகத்திலும் சுஜதாவின் இழையோடியஎழுத்துக்கள்கதைஉயிரோட்டத்தை எம் கண் முன் தருகின்றது. 'Rose' is afamousnovel,which is published in the Kalki book, This story basedonthatdescribes the struggle a felonious politician andhonestpoliceofficer. This is a one of the best novel from sujatha.EachLine ofthe story is more realistic and taking us to thestory.OrriravilOru Rayilil is a famous novel, now in android app.AboutThis AppThis is first time this book available as app and itisabsolutelyfree. using this app , you can change the reading modeto: 1. DayMode 2. Night Mode 3. Sepia Mode 4. classical Mode.andconveniencefont size. you can change font which fit on yourreadingmode. Easyway to read and very less size (light weight ) appwithlowerpermission. It works perfectly in very low enddevices(android2.2)very fast rendering engine. About us This app iscreatedusingpowerful atuts tamil ocr engine. This is project isstillinresearch stage. we continue to make research on ocrandgiveperfect apps for tamil book lovers. contact us If youhaveanyissue or complaint with this app, please contact us viamail:[email protected] enjoy read !!! dont forgot torateandreview !! keyword : tamil ebook story
Dr M G Ramachandran in Tamil 11.0
தமிழ்த் திரைப்பட உலகில் சுமார் நாற்பதுஆண்டுகள்முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். திரைப்படம்என்பதுமக்களுக்கு வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றிஅவர்களைநல்வழிப்படுத்தவும் சீர்திருத்தவும் பயன்படும் ஒரு சாதனமாகஇருக்கமுடியும் என்று மெய்ப்பித்தவர். அதனால் தான் திரைப்படத்தில் கூடஅவர்குடிப்பது போன்றோ, புகை பிடிப்பது போன்றோ எந்த ஒருகாட்சிகளையும்பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. 'எம். ஜி. ஆர்' என்ற அந்தமூன்றுஎழுத்தில் மக்கள் இன்று வரையில் கூட தங்களது மனதையேவைத்துஇருக்கின்றனர். இதனை யாரும் மறுக்க முடியாது.இவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் இவர்நடித்தபடங்களைப் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்து வழங்குவதில்நாங்கள்பெருமை கொள்கிறோம். அவசியம் எங்களது இந்தச் செயலியைஉங்களதுகைப்பேசியில் இலவசமாக படித்து மகிழும் படி கேட்டுக்கொள்கிறோம்.Here is our first application about M.G.Ramachandran.MarudhurGopalan Ramachandran (17 January 1917 – 24 December1987),popularly known by the acronym MGR, was an Indian film actorwhoworked primarily in Tamil films as an actor. He also served astheChief Minister of Tamil Nadu successively for three terms.In this app, we are happy to share some sweet memories ofDR.MGR.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these sweet Memories & incidents happened in Dr. MGRlifeare rendered in a book style with a clear tamil texts thatmakesthe reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match yourownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,alsoyou can open the last read page every time. The pages willappear infull screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will begladto improve the app from your suggestions and comments.
Tamil to English Dictionary 1.0
தமிழ் ஆங்கில அகராதி- ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளத்துடிக்கும்எல்லோருக்காகவும்
University Updates 1.0.36
Receive fast alerts of Notifications,Results etc to your mobileatfree of cost
Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்) 58
எளிய தமிழில் சிரிக்க, சிந்திக்க அற்புதமான கடி ஜோக்ஸ்
Sivagami Sabatham Kalki Tamil 59
கல்கியின் ஈடு இணை இல்லாத ஒப்பற்ற வரலாற்று நாவல் - சிவகாமியின் சபதம்
Kalki All Books - கல்கி 1.5
LocSea
KALKI:Kalki, an application developed for devices powered byGoogle’sAndroid Platform. This app contains all the books writtenby Kalki,a noted Tamil Freedom Fighter and a novelist.Kalki was the pen name of R. Krishnamurthy, a noted Tamilfreedomfighter, social crusader, novelist, short story writer,journalist,humourist, satirist, travel writer, script-writer,poet, film &music critic, Indian independence activist andconnoisseur of thearts writer from Tamil Nadu, India. His writingsinclude over 120short stories, 10 novelettes, five novels, threehistoricalromances, editorial and political writings and hundredsof film andmusic reviews.The following are his list of Novels:1.Alai Osai2.Solaimalai Ilavarasi3.Parthiban Kanavu4.Poimaan Karadu5.Ponniyin Selvan6.Sivagamiyin Sapatham7.Thyiaga BoomiWhat is New..?Improved UI design.
English to Tamil Dictionary 3.0
Android's best English to Tamil Dictionary App, more than100,000Tamil words
Tamil Stories Kathaigal 1.25
Tamil Kathaigal Tamil Story தமிழ் சுவாரஸ்ய கதைகள்
i Tamil Book 1.4
SOFTCRAFT
Anaivarukkum Vanakkam !