Top 35 Apps Similar to Thirukkural by CICT

மாயக்கட்டம் (Tamil Word Game) 1.0
Nilatech
This is a Tamil word for puzzle genius, also for peoplelearningTamil Language
Nithra Matrimony for Tamil 6.7
Nithra
Nithra Manamaalai Thirumana Porutham 2023 Tamil - MarriageMatchingapp in Tamil
தமிழ்மருத்துவம் SiddhaMedicine 4.2.0
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவமுறையாகும்.தமிழ்நாட்டுப்பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ்மொழியில்உருவாக்கித்தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞானஅறிவால்அதனைநன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர்.சித்தமருத்துவம்எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது.அதுபாரம்பரிய மரபுமுறைப்படி பரவி வந்துள்ளது. இயற்கையில்கிடைக்ககூடியஎண்ணற்ற புல்,பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை,பூ, பிஞ்சு,காய், பழம்,வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின,நவலோகங்களைக்கொண்டும்,இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம்,துருசுமுதலியவைகளைக்கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசிவகை,பஸ்பம்,செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள்,குளித்தைலங்கள்,கஷாயங்கள்முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு,நல்ல தண்ணீர், கடல்நீர்,ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர்வகைகளைக் கொண்டும்,பால்,தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும்,தெங்கு,புங்கு,புண்ணை,வேம்பு,எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக்கொண்டும்உருவாக்கப்பட்ட ஒருமருத்துவ முறையாகும்.
Thirukkural with Meanings 3.7
1330 Thirukkural(திருக்குறள்) with meanings in Tamil andEnglishOffline
Tamil Stories Kathaigal 1.25
Tamil Kathaigal Tamil Story தமிழ் சுவாரஸ்ய கதைகள்
Thirukkural ( தமிழ் திருக்குறள 1.5
Tamil Thirukkural ( தமிழ் திருக்குறள் ) - Thirukkural AudioWithMeaning
Tamil Thirukkural With Meaning 1.12
Urva Apps
This is simple application gives you very simple way toreadTheGreat Classic of Tamil Literature Thirukural. அன்புள்ளஉலகதமிழ்மக்களே, உலகப் பொது மறை திருக்குறள் நூலை மிகஎளிமையானமுறையில்வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு சிறிய முயற்சிஇங்குதமிழ்மற்றும் ஆங்கிலத்தில் குறள் மற்றும் விரிவுரை வாசித்துமகிழலாம்-Thirukkural with meanings & translation both inTamilandEnglish - Meanings of 4 reputed authorsnamelyM.Varadarajan,M.Karunanidhi, Solomon Pappaiyah &Pope(English)- Search Kuralby word. - Search Kural by number. -Search Kural byIyal, Pal& Athigaram. - Inbuilt Tamil Keyboardhas beenprovided for theconvenience. - Facility to set ThirukkuralWidgetin your homescreen - Option to change font size of the Kuraltoyourconvenience. - Read in day / night mode. - Adjustthedisplaybrightness
Thirukural in Tamil & English 1.0
உலகப் பொதுமறையாம் திருக்குறள் இப்போது ஆங்கில அர்த்தத்துடன்இன்னும்விளக்கமாக
திருக்குறள் - Thirukkural 1.0
திருக்குறள் ( Thirukkural ) தெளிவும் - கருத்தும்
Thirukural திருக்குறள் App 2.0
உலகப் பொதுமறையாம் திருக்குறள் இப்போது ஆங்கில அர்த்தத்துடன்இன்னும்விளக்கமாக
திருக்குறள் Thirukural tamil 1.9
Simple thirukural application, Kural & Kural explanationsinTamil & English.
Tamil Quran - தமிழ் குர்ஆன் 2.1.2
Peace Media
இறைவனின் மகத்தான அருளால் திருக்குர்ஆன் அரபு மற்றும்தமிழாக்கம்மென்பொருள்.
திருக்குறள் / Thirukkural 1.6
Thirukkural - simple and elegant design with Unlimited useroptions.
Tamil Pongal 2023 1.16
Tamil Pongal app complete guidance for celebration of 2023Pongalfestival
Good Habits in Tamil 1.18
Urva Apps
ஒவ்வொரு குழந்தையும் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளவேண்டும்.அப்படி கற்றுக்கொண்டால் அது பெற்றோருக்குத்தான்பெருமை.பெற்றோர்களுக்கு உதவும்விதமாக நாங்கள் இச்செயலியைதயாரித்துள்ளோம்.இச்செயலியில் ஏழு தலைப்புகள் உள்ளன. குழந்தைகளைகவரக்கூடியசித்திரங்களையும், தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில்சிறந்த குரல்பதிவையும் இணைத்துள்ளோம். இவை இரண்டுமே அவர்களை நல்லபழக்க வழக்கங்களைபின்பற்றத் தூண்டும் . இதை பதிவிறக்கம் செய்துமகிழுங்கள்.பயன்பெறுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
Tamil Word Game - சொல்லிஅடி 6.10
Nithra
Tamil Word Search Game - Collection of 14 Varthai VilayattuTamilGames
தமிழ் வாக்குத்தத்த வசனங்கள் - 4.0.1
JA Apps
Tamil Promise Verses - Offline Tamil Bible Verses App without Ads
Tamil Calendar 2023 - 2024 9.3
Nithra
Nithra Tamil Calendar 2023 offline Daily Rasipalan Panchangam2023Calendar
Tamil Kids Stories 1.17
Urva Apps
தமிழ் சிறுவர் கதைகள் இதில் சுவையான ஐம்பது நீதிக்கதைகள் உள்ளன.இதைநாங்கள் எழுத்து வடிவத்திலும், ஒலி வடிவத்திலும்கொடுத்திருக்கிறோம்.இந்த கதைகள் சிறுவர்களின் பகுத்தறிவைவளர்க்கக்கூடியவை. இதனைபதிவிறக்கம் செய்யுங்கள். இதன்முக்கியத்துவத்தை கண்டிப்பாகஉணர்வீர்கள்.
Sellinam 5.1.2
Sellinam - the most popular Tamil input app on mobile devices!
yosi 0.6
erumbu
தமிழில் யோசி, Tamil Proverbs, Riddles, Puzzles, Quotes andSongscollection
திருக்குறள் விளையாட்டு
Nilatech
An Easy Game based learning for Tamil Epic Thirukkural -ThirukkuralGame
Bhagavat Gita Tamil (Geetha) 59.1
பகவத் கீதை - உள்ளது உள்ளபடி உங்களை வழி நடத்திச் செல்லும்ஒருவாழ்வியல் கையேடு
Tamil Quotes memes birthday 1.5
Meera Apptech
காந்திஜி, விவேகானந்தர், டாக்டர் அப்துல் கலாம்,கண்ணதாசன்ஆகியவர்களின் பொன்மொழிகளை தேர்ந்தெடுத்து உங்கள்நண்பர்களுக்கு சமூகவலைத்தளங்களின் மூலம் தினமும் பகிரலாம்.உங்களின்அன்புக்குரியவர்களுக்கும் நண்பர்களுக்கும் அருமையானபிறந்தநாள்வாழ்த்து செய்தி அனுப்பலாம். நல்ல வாழ்த்துசெய்தியைதேர்ந்தெடுக்கலாம் அல்லது நீங்களே உங்களுக்கு விருப்பமானவாழ்த்தைஎழுதலாம். உங்கள் நண்பரின் புகைப்படத்தை தேர்ந்த்டுத்துவாழ்த்தில்சேர்க்கலாம். மிகவும் பரிச்சயமான 50 திருக்குறள்களைதேர்ந்தெடுத்துவகைப்படுத்தியுள்ளோம். உங்களுக்கு பிடித்த குறளைநண்பர்களுக்குஅனுப்பலாம். மிகவும் எளிமையாக மீம்ஸ் உருவாக்கி உங்கள்கருத்தைஉலகுக்கு சொல்லலாம். இன்னும் பல நல்ல முன்னேற்றங்களை இந்தசெயலியில்தொடர்ந்து கொடுக்க முயற்சி செய்கிறோம் விளம்பரம் உங்களின்அனுபவத்தைஎந்த வகையிலும் குறைத்துவிடாதவாறு கவனத்துடன் அமைத்துள்ளோம்Shareeveryday great quotes- pon mozhigal of Indian legends inTamil.select the quote and share to your friends in a nice greetingcardformat choose attractive titles like Tamil vanakkam,kaalaivanakkam, thinam oru ponmozhi, maalai vanakkam. CreatebestBirthday greetings card for your loved ones and friendsbyselecting a best quote listed and selecting their photo withanattractive background Select and share best thirukkural. wehaveselected and listed 50 popular kurals. Create memes byselecting aphoto and typing the punch we will update with new tamilquotesregularly No annoying ads or notifications so that you canenjoyyour tamil quotes
Tamil Quiz Game 27.1
ஆண்டிராய்டு உலகின் GK Quiz வினா விடைப் போட்டி இப்போது தமிழ்மொழியில்
Mahakavi Bharathiyar Full Work 5.2.8
VarNaA Studio
Mahakavi Bharathiyar full Work in Tamil. Poetries, Essays&Stories by Bharathi.
Kamba Ramayanam in Tamil 58
கம்ப ராமாயணம் கவிதை மற்றும் உரைநடையுடன் இன்னும் விளக்கமாக
Thirukkural Audio 1.1
It helps to nourish this masterpiece by smoothnavigation andrichsearch option
திருக்குறள் குறிப்பீடு 1.02
NSZ
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகப்புகழ்பெற்ற இலக்கியமாகும்.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்குஎனப்படும்பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம்அகவாழ்விலும்சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும்,இசைவுடனும்,நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளைவிளக்குகிறது.கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும்பொருந்துவதுபோல் கூறி உள்ளதால் இந்நூல் உலகப் பொது மறைஎன்றும்அழைக்கப்படுகிறது.உலகப் பொதுமறையாம் திருக்குறள் பல ஆயிரம் வருடங்களுக்குமுன்எழுதப்பட்டாலும் இந்நூல் இன்றளவும் நம்முடைய வாழ்க்கை பயணத்தில்ஒருவழிகாட்டியாக திகழ்கிறது.இதன் அருமையை இளைய தலைமுறையினர் அறியும் பொருட்டு எம்முடையகடுகளவுபணியாக இந்த ஆன்ட்ராய்ட் மென் ஒருங்கினைஉருவாக்கியுள்ளோம்.இதனை கொண்டு அனைத்து குறள்களை பற்றியும் நீங்கள் அறிய முடியும்அதுமட்டுமில்லாமல் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் இந்தகுறள்கள்சம்பந்தப்பட்டிருந்தால் அதனை நீங்கள் அடையாளமிட்டுகொள்ளமுடியும்.இதன் முலம் குறள்களுக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் இடையேஉள்ளதொடர்பினையும் வள்ளுவரின் திறமையையும் அறிந்து கொள்ள முடியும்...Thirukkural is an android application fromNsolutionz.Thirukkural is a classic Tamil sangam literatureconsisting of 1330 couplets or Kurals authored byThiruvalluvar.Thirukkural app consists of all 1330 couplets.The couplets are available in its native language Tamil andistranslated in English. Under each archive,the definition of every couplet is explained in both TamilandEnglish languages.Users can Mark/Tag an archive if they've come across asimilarcircumstance in their life. They can also tag if theywant to dedicate or remind someone by sharing the archiveinFacebook and Twitter.It is proven that Thirukkural depicts the entire life "allages"of a human being. The main purpose ofThirukkural app is to reach the entire world, help people withthedefinition of life, its purpose and what is in storefor them in life.
Dua Tamil FRTJ 1.2.2
துஆக்கள், அவ்ராதுகள், திக்ருகள் என்ற தலைப்புக்களில்பலநூல்கள்வெளியிடப்பட்டுள்ள போதும் அவைபெரும்பாலும்ஆதாரப்பூர்வமானநபிமொழிகளின் அடிப்படையில் அமையவில்லை. சிலநூல்கள்கற்பனையாகஉருவாக்கப்பட்ட துஆக்களாக உள்ளன. எனவே இந்தக்குறையைநிவர்த்திசெய்யும் வகையில் ஆதாரப்பூர்வமானதுஆக்களின்தொகுப்புக்களைவழங்குவதில் மன நிறைவு கொள்கிறோம்.
Sujatha Short Stories (சுஜாதா) 18.3
'ஸ்ரீ ரங்கம்' என்றால் நினைவுக்கு வருவது காவேரி ஆறு, ஸ்ரீரங்கநாதர்கோவில், உச்சிப் பிள்ளையார். இது தவிர எழுத்தாளர்சுஜாதா.எண்ணற்றசிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் சொந்தக்காரர்.தனதுஎழுத்துக்களால்எண்ணற்ற வாசகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர்.'இவர்தமிழ் கற்றதுகாவிரித் தாயிடமோ?' என்ற சந்தேகம் கூட இவர்எழுத்துக்களைபடிக்கும்சில வாசகர்களுக்கு வந்து போகலாம். சுருங்கச்சொன்னால்எழுத்துலகவானில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த முத்தானவித்தகர்.இப்படிப்பட்ட மாமனிதர் எழுதிய சிறு கதைகளை டிஜிட்டல்வடிவில்தொகுத்துவழங்குவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம். அவசியம்அனைவரும்இதனைஉங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துபடிக்குமாறுஅன்புடன்கேட்டுக் கொள்கிறோம். Sujatha was the pseudonymof the TamilauthorS. Rangarajan, author of so many interestingnovels, shortstoriesand and essays in Tamil. Here is a gift fromSujatha Sir forourTamil New Year, I have collected his shortstories andcompiledinto an Android App which you can download andenjoy hiswritings.Please note, if you feel the app contains anycopy-rightissues,please let me know. I'm more than happy to removethat fromtheapp. The intention of the app is to let everyone readtamil inthistechnology world. Hope you enjoy these short storiesAbout theApp,TAMIL TEXT RENDERING ENGINE All these stories arerendered inabook style with a clear tamil texts that makesthereadingexperience a bliss. READING PREFERENCES You can changethefontsizes and backgrounds to match your own preferences. Belowaretheset of available reading modes. Day Light Night ModeSepiaModernOTHER FEATURES You can add and manage bookmarks to visitthereadpages again, also you can open the last read page everytime.Thepages will appear in full screen mode, you can turn byswipingleft& right.
Bharathidasan Tamil Poems 59.1
ஆன்ட்ராய்டு தொழிநுட்பத்தில் மிகச் சிறந்த தமிழ் செயலிபாரதிதாசனார்கவிதை தொகுப்பு