atasb Apps

Siddha maruthuvam - Tamil 1.3
atasb
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவமுறையாகும்.# இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல்,#பூண்டு,#மரம்,#செடி,#கொடி,#வேர்,#பட்டை,#இலை,#பூ,#பிஞ்சு,#காய்,#பழம்,வித்து,#முதலியவைகளைக் கொண்டும்,# நவரத்தின,#நவலோகங்களைக் கொண்டும்,#இரசம்,#கந்தகம்,#கற்பூரம்,தாரம்,# அயம்,#பவளம்,#துருசு முதலியவைகளைக் கொண்டும்,#திரிகடுகு,#திரிசாதி,#திரிபலை,#அரிசி வகை,#பஸ்பம்,#செந்தூரம்,#மாத்திரை,#கட்டுகள்,பொடிகள்,#குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு,நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர்வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும்,தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக்கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.
Tamil calendar :) 1.0
atasb
எண்ணற்ற பயன்பாட்டுடன் ஒரு அற்புத நாள்காட்டியைநாங்கள் உருவாக்கித் தருவதில் களிப்படைகிறோம். இதுஎங்களின்நாள்காட்டி என்பதை விட உண்மையில் உங்களின் நாள் காட்டி. இதில்எண்ணற்றஜோதிடக் குறிப்புகள், வாஸ்து சாஸ்திரம், மருத்துவக்குறிப்புகள்,திருக்குறள், அரசு விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள் எனஅனைத்தும்உள்ளது.இதுவரையில் லட்சக்கணக்கான வாசகர்களின் இதயத்தை கவர்ந்த ஒருஅற்புதசெயலி. இதனை நீங்களும் பதிவிறக்கம் செய்து பயன் அடையும்படிக்கேட்டுக் கொள்கிறோம், இதில்,ராசி பலன்கள்குருப் பெயர்ச்சிப் பலன்கள்சனிப் பெயர்ச்சிப் பலன்கள்திருக்குறள்வாஸ்து சாஸ்த்திரம்சுப முகூர்த்த தினங்கள்திருமணப் பொருத்தம் பார்க்கும் செயலிகனவுப் பலன்கள்மச்ச சாஸ்திரம்இன்றைய தினம் வரலாற்றில் அன்றுஎளிய கை மருத்துவம்அழகு குறிப்புக்கள்பல்வேறு மந்திரங்களின் தொகுப்பான மந்திர மணி மாலைதினம் ஒரு தகவல்புதிய வடிவில் சிவ தலங்கள்வாரியார் சொற்பொழிவுகள்அந்தந்த தினத்துக்காகன குறிப்புகளை எழுதிக்கொள்ளும் வசதிநட்சத்திரப்படி குழந்தையின் பெயர்கள்எளிய வடிவில் தமிழ், ஆங்கில அகராதி என அனைத்தும் இதில் உள்ளன.அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள்பொன்னானகருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறுவேண்டுகிறோம். உங்கள்கருத்துக்கள் மூலம் நாங்கள் இந்த App-ஐ மேலும்மேம்படுத்துவோம்.நாள் காட்டிதினமும் நீங்கள் பார்க்கும் நாள் காட்டி. அதன் தன்மை மாறாமல்இப்போதுடிஜிட்டல் தொழிநுட்பத்தில் பன்னிரெண்டு ராசிகளுக்கான ராசிபலன்கள்மற்றும் அந்ததந்த நாட்களில் எந்தந்த கோவில்களில் என்னென்னவிசேஷம்போன்ற தகவல்கள். அத்துடன் திதி, வாரம், நக்ஷத்திரம், கிழமைஎனஅனைத்துத் தகவல்களும் மிகத் துல்லியமாக.மாத காட்டிஇதில் ஒவ்வொரு மாதங்களில் என்னென்ன விசேஷ நாட்கள் உள்ளது எனமுன்பேநீங்கள் அறிந்து கொள்ளலாம். அமாவசை, பெளர்ணமி, ஏகாதசி,சதுர்த்தி,பிரதோஷம் என அனைத்தையும் நாங்கள் இதில் சரியாகக் கொடுத்துஉள்ளோம்.எங்களது இந்த காலேண்டர் நீங்கள் உங்கள் கைப்பேசியில்பதிவிறக்கம்செய்த பின்னால் எந்த ஒரு விசேஷத்தையும் தவற விடவேண்டியதுஇருக்காது.2017 ஜோதிடக் குறிப்புகள்பன்னிரண்டு ராசிகளுக்கான 2017 புத்தாண்டுப் பலன்களை உள்ளதுஉள்ளபடிஅப்படியே இலவசமாக தொகுத்து அளித்து உள்ளோம். எளியபரிகாரங்களும் கூறிஉள்ளோம். மேலும், இதில் குருப் பெயர்ச்சிப்பலன்களையும், சனிப்பெயர்ச்சிப் பலன்களையும், ராகு/ கேதுப் பெயர்ச்சிப்பலன்களையும், கிரகஓரைகள், கெளரி பஞ்சாங்கத்தையும் கூட கொடுத்துஉள்ளோம்.2017 முக்கிய நாட்கள்சுப முகூர்த்த நாட்கள், 2017 அரசு விடுமுறை நாட்கள்,மும்மதப்பண்டிகைகள், முக்கியத் தலைவர்கள் தினம், ஏன் இன்னும் சொல்லப்போனால்கரி நாட்கள் பற்றிய தகவல்களைக் கூட இதில் காணலாம்.வாஸ்து குறிப்புகள்புதிதாக வீடு கட்டுபவர்கள் முதலில் பார்ப்பது வாஸ்து நிபுணரை.இனிமேல்அந்தப் பிரச்சனை உங்களுக்கு வேண்டாம்.மருத்துவக் குறிப்புகள்உடல் இறைவன் நமக்கு அளித்த கொடைகளில் ஒன்று. அதனைப் பாதுகாப்பதுநமதுஅறிய கடமை. அதற்காகத் தான் நாங்கள் இந்த ஆப் இல் பலமுக்கியமருத்துவக் குறிப்புகளை தந்துள்ளோம். இதன் மூலம் ரத்தம்சுத்தமாக,சருமம் பளபளக்க, கண் பார்வை தெளிவடைய, பற்கள் உறுதியாக,முகம்பொலிவுபெற வழிமுறையைக் கண்டடையலாம். இதில் பிரத்யேகமாகபெண்களின்அந்தரங்கப் பிரச்சனைகளுக்கும் ஒரு தோழியாய் தீர்வுசொல்லிஉள்ளோம்.இது தவிர தமிழ்ப் பழமொழிகள், வாழ்த்துக்கள், வார ராசிபலன்கள்,வள்ளுவன் வாக்கு மற்றும் பல வசதிகளை இந்த App இல் செய்துகொடுத்துஉள்ளோம்.Here is the updated 2017 Tamil Calendar with lots of features. Itisboth suitable for online and offline.1. Daily View, provides daily rasi palan, proverb, tamilmonth,muslim month, timings of the day etc2. Monthly View3. Daily Oru Thirukural4. Your horoscope, rasi palan for 2016 & 2017, vaastu,gowripanchangam etc5. Marriage Days, Important Ritual Days, Holidays, Festivals6. Tamil Siddha Medicine tips7. Tamil Jyothidam News8. Our Jothidar Contact Info9. Marriage Match Checking10. Dreams Predictions11. Subha Muhurtham Days12. Daily A Message13. To do list14. Reminders15. Hindu devotional messages16. Baby tamil names as per the star17. Free offline dictionary (Tamil to English & EnglishtoTamil)18. Historical Events19. Hindu mantras20. Hindu Shiva temples21. Horoscope NewsThe app has an elegant design to make use of it, we hope youallenjoy this beautifully designed Tamil Calendar for the years2016and 2017.
WoMen HairStyle Editor 1.01
atasb
Features :-# Select photo from camera or choose from gallery. Save yourphotoin HD Quality.# More than 100+ Woman Hairstyle available for your WomanHairstylePhoto Editor.# You can set opacity Woman Hairstyle with scaling option inyourWoman Hairstyle Photo.# Change the size according to your face shape.# Erase unwanted portion from your photo.# Scale up/down. zoom in/zoom out and rotate the photo to fitthehairstyle.# All type of Hair for Woman# Save photo into phone's gallery# Share Photo in social media .
Selfie Camera HD + 1.0
atasb
Selfie camera Hd is an excellent beautycameraapplication.Features:-Customized mirror mode selfie camera..# No crop for instagram photo editor, easy to share..# Selfie editor with different photo sizes..# Blur background photo editor for instagram..#Real time selfie filters, to preview your photo before usingtheselfie stick.# Just one-tap to capture your moments with cameraeffects,lookbetter with the beauty camera..# Camera HD, save the high quality pictures..#TIPS:--Tap the round button to take a selfie or press volume buttontoshot-Slide up and down to adjust the brightness...selfie camera application, meets all your needs, that is whatLoveSelfie promises to do. User-friendly design makes it stand outofall the camera editor and selfie stick app... You will surelyloveselfie with it....
Camera Scanner -Free 1.2
atasb
Features:# Scan documents using your Mobile camera or select imagesfromalbums# Fast document scanning# Detect page edges automatically ( Coming soon)# Powerful photo editor: great image post-processing effects,giveyou the best scanned documents# Generate PDFs with multiple pages and reordering# Easily manage archives, edit description for documents# Share documents in PDF or JPG format via Email, Bluetoothandsocial media# Can be used in office, school, home and anywhere elseyouwant