ISLAMIST Apps

Asma Ul Husna தமிழ் 2.0
ISLAMIST
அனைத்து புகழும் அகிலத்தை படைத்து பரிபாலித்துக்கொண்டிருக்கும்அல்லாஹ் ஒருவனுக்கே! அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள்இருக்கின்றன.ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம்துஆகேளுங்கள்.) என்று திருக்குர்ஆன் 7:180-ல் வந்துள்ளது. யார்அல்லாஹ்வைஅழகான முறையில் நினைவு கூறுகிறார்களோ அவர்களுடைய இதயங்கள்அமைதிபெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள்அமைதிபெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! என்று திருக்குர்ஆன்13:28-ல்வந்துள்ளது. அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்;ஒழுங்குபடுத்திஉண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகியதிருநாமங்கள்இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும்அவனையே தஸ்பீஹு(செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்)மிகைத்தவன் ஞானம்மிக்கவன் என்று திருக்குர்ஆன் 59:24-ல் வந்துள்ளது.இஸ்லாம்மார்க்கத்தின் அடிப்படையே, எல்லா நிலைகளிலும் இறைவனைநினைத்திருப்பதேநம்மை ஈருலகிலும் வெற்றியடையச் செய்யும். அல்லாஹ்வின்அழகானதிருநாமங்களை மனனம் செய்வதோடு சிந்தித்து, புரிந்துஅவற்றைசெயல்படுத்துவதே சிறந்தது. If you found any issue orsuggestion inthis app, please inform us byemail.([email protected])