hourglass_full Your download should start automatically in a few seconds...

Download Thandora Kadhaigal_Latest Version.apk from Apk-Dl Server

Thank you for using Apk-Dl.com to download the apk file (Thandora Kadhaigal_Latest Version.apk),

If the download doesn't start automatically in a few seconds, please click here to access the download URL directly.

Note: Download and save the apk file to your Android Phone's SD card and install it manually onto the Android device.

Description

“என்ன சுமா, என்ன நேத்திக்கி ஷாப்பிங் போன பில்லகீழேயிருந்தும் மேலிருந்தும் கணக்கு பாக்கற? எப்படி கூட்டினாலும்ஒண்ணாத்தான் வரப்போகுது. அப்படி வச்சிட்டு வா காண்டீன் போயிட்டுவரலாம்” என்று சுமாவை அழைத்துச் சென்றாள் வர்ஷா.

‘300 ரூபா இடிக்குது’ என்ற சுமாவை பார்த்து

“என்ன இன்னும் கணக்குல இருந்து வெளியவரலையா?’ என்றாள் வர்ஷா.

“இல்லடி நேத்திக்கு தள்ளுபடில தானே வாங்கினோம், ஆனா மொத்தம்அமௌன்ட் ஜாஸ்தியா இருந்துது. இப்போதான் தெரிஞ்சிது ஒரு ட்ரெஸ் ரேட்டைகுறைக்காம போட்டிருக்கான். இன்னிக்கி சாயங்காலம் போய் எக்ஸ்சேஞ்ச்பண்ணனும்.” என்றாள் சுமா.

“ஏண்டி இப்படி கணக்கு பாக்கற”

“ஆமா உன்ன மாதிரி செலவு பண்ண சொல்லறியா. அப்புறம் கேக்கமறந்துட்டேன், நீ நம்ப காஷியர் சந்திரன் சார் கல்யாணத்துக்கு என்னடிரஸ் எடுத்த?’ என்று கேட்ட சுமாவை பார்த்து

“அவர் கல்யாணத்துக்கு நான் எதுக்கு டிரஸ் எடுக்கணும். ஏற்கனவேவாங்கியிருக்கற புடவைய கட்டவே நேரமில்லை. ஆபீஸ்க்கு எப்பவும்சுடிதார், எப்பயோ வர விசேஷங்களுக்குதான் புடவை கட்டறதே. அதுனாலஇருக்கறதுல நல்லதா கட்டினா போச்சு. அதுவுமில்லாம யாரு நம்ப கட்டறபுடவைய பாக்கபோறாங்க?” என்ற வர்ஷாவை ஒரு ஜந்துவைப்போல்பார்த்தாள்.

வர்ஷாவிற்கு தெரியும் எதையாவது சாக்கு வைத்து சுமா புடவைகள்மற்றும் அதற்கு தோதானதாக மற்ற அலங்கார பொருட்களை வாங்கிவிடுவாள்.ஆனால் எல்லாவற்றிலும் கணக்கு பார்ப்பாள்.

"What Suma, who wasshopping nettikki Pilla kileyiruntum above what pakkara account?Add to varappokutu onnattan. Keep it going kantin may vote as"Varsha took Suma.

'300 rupees itikkutu' seeing the Suma

"What's more kanakkula veliyavaralaiya from?" Said Varsha.

"Illati tallupatila himself wishes to buy, but I wanted a totalamaunt strange. Pottirukkan reduce interest rate just a dress.Exchange today evening, we should go. "Suma said.

"This account is enti pakkara"

"Yeah, like you do spend collariya. ASK then forgot, do youbelieve marriage Truss taken kasiyar Moon sir? "He asked, lookingat Suma

"Why are you dressed and I take him to the marriage. Time to putan already vankiyirukkara putavaiya. I always Chudidars office,come eppayo kattarate vicesankalukkutan sari. Kattina irukkaratulawhy are they good. Who to believe atuvumillama putavaiyapakkaporanka let me tie it? "If the Varsha saw a jantuvaippe.

Sam knows something varsavirku totanat saris and otherdecorative objects to Zuma and got to keep. But if you see all theaccount.