hourglass_full Your download should start automatically in a few seconds...

Download Tamil Short Stories by Su.Ra_Latest Version.apk from Apk-Dl Server

Thank you for using Apk-Dl.com to download the apk file (Tamil Short Stories by Su.Ra_Latest Version.apk),

If the download doesn't start automatically in a few seconds, please click here to access the download URL directly.

Note: Download and save the apk file to your Android Phone's SD card and install it manually onto the Android device.

Description

சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14,2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள்ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பலஇலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில்கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினைபல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில்தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாகபட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (EmpiricistCritical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்டகாலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போதுவியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.

இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்றகிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம்மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸியதத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சிஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம்ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல்பரிசு கிடைத்தது. மேலும் இவர் பல சாதனைகளைச் செய்து உள்ளார். இப்படிப்பட்ட இவருடைய சிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் பெருமைகொள்கிறோம்.

இவரது சிறு கதைகளை அவசியம் படித்துப் பாருங்கள் இந்தக் கதையில்எங்கோ ஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன்இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னானகருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன்மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப்படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன்கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

Sundara Ramasamy, one of the great modern tamil writer, acelebrity in tamil writers world. I have collected his shortstories and compiled into an Android App which you can download andenjoy his writings.

Please note, if you feel the app contains any copy-right issues,please let me know. I'm more than happy to remove that from theapp. The intention of the app is to let everyone read tamil in thistechnology world.

You can free download Sundara Ramasamy Short Stories tamilbook.

The app has features such as you can change layout mode (Night,Day, Classic and Modern), change font size, add bookmarks etc.Please do rate the app and let us know your feedback.

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid