hourglass_full Your download should start automatically in a few seconds...

Download Puthumai Pithan Stories II_Latest Version.apk from Apk-Dl Server

Thank you for using Apk-Dl.com to download the apk file (Puthumai Pithan Stories II_Latest Version.apk),

If the download doesn't start automatically in a few seconds, please click here to access the download URL directly.

Note: Download and save the apk file to your Android Phone's SD card and install it manually onto the Android device.

Description

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ.விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ்எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாகஇவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும்,முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடையபடைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள்தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல்தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.

இவரது சிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.படித்துப் பாருங்கள் இந்தக் கதைகளில் ஜீவன் மறைந்து இருப்பதுஉங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்துபடிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம்தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும்மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும்பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.


The app is the collection of tamil short stories written byPuthumai Piththan, this is part 2 of what I published already. Youcan nearly 90+ mind blowing short stories from Puthumai Piththanwith this app.

Of course, the app has options to change layout (Night, Day,Modern and Classic), change font size, bookmarks etc.

you can free download Puthumai Pithan Stories II book

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid