hourglass_full Your download should start automatically in a few seconds...

Download Tamil calendar :)_Latest Version.apk from Apk-Dl Server

Thank you for using Apk-Dl.com to download the apk file (Tamil calendar :)_Latest Version.apk),

If the download doesn't start automatically in a few seconds, please click here to access the download URL directly.

Note: Download and save the apk file to your Android Phone's SD card and install it manually onto the Android device.

Description

எண்ணற்ற பயன்பாட்டுடன் ஒரு அற்புத நாள்காட்டியைநாங்கள் உருவாக்கித் தருவதில் களிப்படைகிறோம். இதுஎங்களின்நாள்காட்டி என்பதை விட உண்மையில் உங்களின் நாள் காட்டி. இதில்எண்ணற்றஜோதிடக் குறிப்புகள், வாஸ்து சாஸ்திரம், மருத்துவக்குறிப்புகள்,திருக்குறள், அரசு விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள் எனஅனைத்தும்உள்ளது.

இதுவரையில் லட்சக்கணக்கான வாசகர்களின் இதயத்தை கவர்ந்த ஒருஅற்புதசெயலி. இதனை நீங்களும் பதிவிறக்கம் செய்து பயன் அடையும்படிக்கேட்டுக் கொள்கிறோம், இதில்,

ராசி பலன்கள்
குருப் பெயர்ச்சிப் பலன்கள்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்
திருக்குறள்
வாஸ்து சாஸ்த்திரம்
சுப முகூர்த்த தினங்கள்
திருமணப் பொருத்தம் பார்க்கும் செயலி
கனவுப் பலன்கள்
மச்ச சாஸ்திரம்
இன்றைய தினம் வரலாற்றில் அன்று
எளிய கை மருத்துவம்
அழகு குறிப்புக்கள்
பல்வேறு மந்திரங்களின் தொகுப்பான மந்திர மணி மாலை
தினம் ஒரு தகவல்
புதிய வடிவில் சிவ தலங்கள்
வாரியார் சொற்பொழிவுகள்
அந்தந்த தினத்துக்காகன குறிப்புகளை எழுதிக்கொள்ளும் வசதி
நட்சத்திரப்படி குழந்தையின் பெயர்கள்
எளிய வடிவில் தமிழ், ஆங்கில அகராதி என அனைத்தும் இதில் உள்ளன.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள்பொன்னானகருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறுவேண்டுகிறோம். உங்கள்கருத்துக்கள் மூலம் நாங்கள் இந்த App-ஐ மேலும்மேம்படுத்துவோம்.
நாள் காட்டி

தினமும் நீங்கள் பார்க்கும் நாள் காட்டி. அதன் தன்மை மாறாமல்இப்போதுடிஜிட்டல் தொழிநுட்பத்தில் பன்னிரெண்டு ராசிகளுக்கான ராசிபலன்கள்மற்றும் அந்ததந்த நாட்களில் எந்தந்த கோவில்களில் என்னென்னவிசேஷம்போன்ற தகவல்கள். அத்துடன் திதி, வாரம், நக்ஷத்திரம், கிழமைஎனஅனைத்துத் தகவல்களும் மிகத் துல்லியமாக.

மாத காட்டி

இதில் ஒவ்வொரு மாதங்களில் என்னென்ன விசேஷ நாட்கள் உள்ளது எனமுன்பேநீங்கள் அறிந்து கொள்ளலாம். அமாவசை, பெளர்ணமி, ஏகாதசி,சதுர்த்தி,பிரதோஷம் என அனைத்தையும் நாங்கள் இதில் சரியாகக் கொடுத்துஉள்ளோம்.எங்களது இந்த காலேண்டர் நீங்கள் உங்கள் கைப்பேசியில்பதிவிறக்கம்செய்த பின்னால் எந்த ஒரு விசேஷத்தையும் தவற விடவேண்டியதுஇருக்காது.

2017 ஜோதிடக் குறிப்புகள்

பன்னிரண்டு ராசிகளுக்கான 2017 புத்தாண்டுப் பலன்களை உள்ளதுஉள்ளபடிஅப்படியே இலவசமாக தொகுத்து அளித்து உள்ளோம். எளியபரிகாரங்களும் கூறிஉள்ளோம். மேலும், இதில் குருப் பெயர்ச்சிப்பலன்களையும், சனிப்பெயர்ச்சிப் பலன்களையும், ராகு/ கேதுப் பெயர்ச்சிப்பலன்களையும், கிரகஓரைகள், கெளரி பஞ்சாங்கத்தையும் கூட கொடுத்துஉள்ளோம்.

2017 முக்கிய நாட்கள்

சுப முகூர்த்த நாட்கள், 2017 அரசு விடுமுறை நாட்கள்,மும்மதப்பண்டிகைகள், முக்கியத் தலைவர்கள் தினம், ஏன் இன்னும் சொல்லப்போனால்கரி நாட்கள் பற்றிய தகவல்களைக் கூட இதில் காணலாம்.

வாஸ்து குறிப்புகள்

புதிதாக வீடு கட்டுபவர்கள் முதலில் பார்ப்பது வாஸ்து நிபுணரை.இனிமேல்அந்தப் பிரச்சனை உங்களுக்கு வேண்டாம்.

மருத்துவக் குறிப்புகள்

உடல் இறைவன் நமக்கு அளித்த கொடைகளில் ஒன்று. அதனைப் பாதுகாப்பதுநமதுஅறிய கடமை. அதற்காகத் தான் நாங்கள் இந்த ஆப் இல் பலமுக்கியமருத்துவக் குறிப்புகளை தந்துள்ளோம். இதன் மூலம் ரத்தம்சுத்தமாக,சருமம் பளபளக்க, கண் பார்வை தெளிவடைய, பற்கள் உறுதியாக,முகம்பொலிவுபெற வழிமுறையைக் கண்டடையலாம். இதில் பிரத்யேகமாகபெண்களின்அந்தரங்கப் பிரச்சனைகளுக்கும் ஒரு தோழியாய் தீர்வுசொல்லிஉள்ளோம்.

இது தவிர தமிழ்ப் பழமொழிகள், வாழ்த்துக்கள், வார ராசிபலன்கள்,வள்ளுவன் வாக்கு மற்றும் பல வசதிகளை இந்த App இல் செய்துகொடுத்துஉள்ளோம்.

Here is the updated 2017 Tamil Calendar with lots of features. Itisboth suitable for online and offline.

1. Daily View, provides daily rasi palan, proverb, tamilmonth,muslim month, timings of the day etc
2. Monthly View
3. Daily Oru Thirukural
4. Your horoscope, rasi palan for 2016 & 2017, vaastu,gowripanchangam etc
5. Marriage Days, Important Ritual Days, Holidays, Festivals
6. Tamil Siddha Medicine tips
7. Tamil Jyothidam News
8. Our Jothidar Contact Info
9. Marriage Match Checking
10. Dreams Predictions
11. Subha Muhurtham Days
12. Daily A Message
13. To do list
14. Reminders
15. Hindu devotional messages
16. Baby tamil names as per the star
17. Free offline dictionary (Tamil to English & EnglishtoTamil)
18. Historical Events
19. Hindu mantras
20. Hindu Shiva temples
21. Horoscope News

The app has an elegant design to make use of it, we hope youallenjoy this beautifully designed Tamil Calendar for the years2016and 2017.