hourglass_full Your download should start automatically in a few seconds...

Download Vannadasan Stories in Tamil_Latest Version.apk from Apk-Dl Server

Thank you for using Apk-Dl.com to download the apk file (Vannadasan Stories in Tamil_Latest Version.apk),

If the download doesn't start automatically in a few seconds, please click here to access the download URL directly.

Note: Download and save the apk file to your Android Phone's SD card and install it manually onto the Android device.

Description

வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும்,கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர்,சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு,திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க.சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்றஎழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம்ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார்.
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்வண்ணதாசன்.

இவரது புகழ் பெற்ற கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் பெருமைகொள்கிறோம். அவசியம் இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் இலவசமாகப்பதிவிறக்கம் செய்து படிக்கவும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்துபடிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன்தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பைமேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள்நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.நன்றி.

Dear Friends, here is an android app for all our tamil lovers.The app contains the collection of Vannadasan stories and gotcompiled into an Android App which you can download and enjoy hiswritings.

Please note, if you feel the app contains any copyright issues,please let me know. I'm more than happy to remove that from theapp. The intention of the app is to let everyone read tamil in thistechnology world.

The app has features such as you can change layout mode (Night,Day, Classic and Modern), change font size, add bookmarks etc.Please do rate the app and let us know your feedback.

You can free download Vannadasan Stories in Tamil book

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid