hourglass_full Your download should start automatically in a few seconds...

Download Sri Kanthasasti kavasam_Latest Version.apk from Apk-Dl Server

Thank you for using Apk-Dl.com to download the apk file (Sri Kanthasasti kavasam_Latest Version.apk),

If the download doesn't start automatically in a few seconds, please click here to access the download URL directly.

Note: Download and save the apk file to your Android Phone's SD card and install it manually onto the Android device.

Description

For The Great Lord Murugan we will sing Kanthasasti Kavasam writtenby Thevaraya Swamigal. He wrote 6 Songs all are presented in thisapp. audio also available in this app. If you sing this song 36times in a day this will protect you and you will not get anyphysical issues in your body. கவசம் என்றால் பாதுகாப்பது அல்லதுகாப்பாற்றுவது என்று பொருள்படும். போரின் போது வீரர்கள்எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள்.அவ்வாறு கந்தசஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும்,கஷ்டத்திலிருந்தும், நோய்நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்றுஅழைக்கின்றோம். இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராயசுவாமிகள். தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால்மிகவும்அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும்அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுப்போய் கடலில்விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டிநாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்டபின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார். நல்ல அருட்கவியும்,மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறுதினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறுகவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார். அவ்வண்ணமே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர்பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படிபிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொருபடைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவைஅனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டுஅழைக்கப்படுகின்றன. இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள்முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறணிய எல்லா நோயும் நீங்கும்;நவக்கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்வர்; என்றும் இன்பமுடன் வாழ்வர்என்று அறுதியிட்டுக் கூறுகிறார் தேவராயர்.